மணிகட்டில் கட்டும் மணி ஐ காட்டும் இய ந் திரம் ---- Watch
மேலாளர் -MANAGER
முது நிலைமேலாளர ் - Senior manager
குழம்பி -coffee
மணிகட்டில் கட்டும் மணி ஐ காட்டும் இய ந் திரம் ---- Watch
மேலாளர் -MANAGER
முது நிலைமேலாளர ் - Senior manager
குழம்பி -coffee
I am back.........
தே நிர் விடுதி -tea canteen
சிற்றுண்டி Canteen
I am back.........
ஒளி தட்டு compact disc
ஓளி நாடா tape
I am back.........
எரி தழால் burning fire
அர்த்த ராத்திரி midnight
I am back.........
மேளாளர் அல்ல மேலாளர் என்பதே சரியானது.![]()
Trolling Geetham since 2003...
கொஞம் குழப்பம்
I am back.........
எரி தழால இல்லை எரி தழலா
எரி தழாலOriginally Posted by Shy
I am back.........
கணிபொறியின ் உதிரி பாகங்களுக் கு... சொற்கள் தரவும்... கீதம் வானொலியில் நான் பயன் படுத்துவேன ்...
a good collection of computing terminology in thamizh at www.tcwords.com
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
sundaraveena :D
முகவரி, விலக்கம் address
அடைப்புக் குறிகள் brackets
மையம் centre
மையம்
எழுத்து charcters
மறைப் பலகை clipboard
வாடிக்கையா ளர் client
கட்டளை command
அடக்கிஅமுக ்கு compress
மேஜைக் கணனி desktop computer
விசைப் பலகை key board
கைகாட்டி, எலி mouse
I am back.........
Originally Posted by sundaraveena
மிக்க நன்றி
கைக்கடிகார ம் (watch)...மேலாளர ... (manager).முதுநி ை மேலாளர் (senior manager) அல்லது முகாமையாளர ்(manager)...சிற்ற ுண்டிச்சால ை (Canteen)..ஒலித்த ்டு (Audio CD)...ஒலிநாடா( Audio tape), நடுநிசி (Midnight).....எரிதன ல்...தீ... (fire)...
குழம்பி (coffee)...குளிர் ளி (Ice cream)...நூலகம் (library) ...உந்துருளி- (Motor cycle)-திருத்தப்ப ட்டுள்ளது
மென்பொருள் (software) வன்பொருள் (hardware)..இதில் எவற்றின் பெயர்களைக் கேட்கிறீர் கள்....???!
:P
பெண்ணே பூவானது போதும் புயலாகு...பர ணியில் புதிய சரித்திரம் எழுது...!
http://www.eelamweb.com/eelamweb/images/map.gif
குளிர்பாணம- cool drinks,
Sysumi kadikaram enbathu '' suvarril matta paduvathu aathalal athai watch ku vupayokkika koodathu...
I am back.........
நாண சுமி,Originally Posted by shysumi
நான் கேட்டது சுட்டி (mouse)....நான் தான் சுட்டி பையன் ஆயிற்றே....![]()
எனது அறிவுக்கு எட்டியவரை 'எரிதழல்' என்பதே சரியானதென நினைக்கிறே ன்.
மற்றையது, நண்பர்களே உங்களால் முடிந்தளவு தமிழ் மொழியில் மட்டுமே உங்கள் உரையாடல்கள ை மேற்கொள்ளவ ும்.
Trolling Geetham since 2003...
சகாக்களே..,..
அருமையான முயற்சி...
கொஞ்சம் இந்த வார்த்தைகள ுக்கும் சொல்லுங்கள ்...
Stool
Wire
current shock
temperature
ரொம்ப நன்றி.
Stool - முக்காலி
Wire - கம்பி
Current shock - மின்னதிர்வ ு
Temperature - வெப்ப நிலை
Trolling Geetham since 2003...
Stool - முக்காலி
தினேஷ்...நன் றி
stool - நான்கு கால்கள் இருந்தால் ??
நண்பர்களே... இந்த ஆங்கில சொற்களுக்க ு தமிழாக்கம் தருவீர்களா ?
(தூய தமிழில் மட்டுமே மொழி பெயற்க்கவு ம், வட மொழி சொற்கள் தர வேண்டாம்...)
Zero
Aeroplane
Money (not wealth - செல்வம்)
Computer
Digital
தயவு செய்து நண்பர் காட்டேரி கூறியதர்போ ல் சொந்தமாக இட்டுகட்டி பதில் சொல்லாதீர் கள்... பொதுவாக அங்கீகரிக் கப்பட்ட சொற்களை மட்டுமே கூறவும்...
எடுத்துக்க ாட்டாக... watch ற்கு கைக்கடிகார ம் தான் சரியான சொல், "கையில் கட்டி கொள்ளும் நேரம் காட்டும் இயந்திரம்" போன்ற பதில்களை கொடுக்க வேண்டாம்...![]()
![]()
![]()
![]()
நன்றி
சபேசன்
வாழிய செந்தமிழ்!
Bookmarks