சில தமிழ் சொற்கள் - Page 14
+ Reply to Thread
Page 14 of 14 FirstFirst ... 41011121314
Results 261 to 264 of 264

Thread: சில தமிழ் சொற்கள்

 1. #261
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  alarm =கடிகார ஓசை?? ????


  owl = ஆந்தை.......
  some site says "Komban kottaan"

  http://avibase.bsc-eoc.org/species.j...90&sec=summary
  நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

 2. #262

  Default

  அலறி எழுப்புவதா ல் அதை அலறம் என்றும் சொல்லலாம். உசுப்பி என்ற சொல்லும் சிலராற் பரிந்துரைக ்கப் பட்டிருந்த து. பெயர்ச் சொல்லாய் மட்டும் ஆள்வதென்றா ல் அலறம் சரியாக வரும், ஆயினும் to alarm somebody என்ற தொடரைத் தமிழிற் சொல்ல உசுப்பி, உசுப்புதல் என்ற சொற்களே சரியாக வருகின்றன...

  யாழ் வழக்கில் கோட்டான் என்ற சொல் இருக்கிறது என நினைக்கிறே ன்? இல்லையா? ஊமைக் கோட்டான் என்பார்களே ! தென் தமிழகத்தில ் கோட்டான் புழக்கதில் உள்ளதே! (கோட்டான் எங்கோ சுட்டுக் கொண்ட பழமொழியை நீங்கள் கேள்விப் பட்டதில்லை யா?)

  கொம்பன் கோட்டான் = horned owl
  Last edited by karki; 02-14-2009 at 04:06 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 3. #263

  Default

  தமிழ் வாழ்க தமிழ் பேசும் இனம் வாழ்க

 4. #264

  Default

  We teach Tamil online through www.ilearntamil.com. The class works one-to-one with audio and special whiteboard to write.
  to our surprise many foreigners apart from NRI's are also also learning Tamil. Happy that many people are interested in learning Tamil.

  thanks
  sudha

+ Reply to Thread
Page 14 of 14 FirstFirst ... 41011121314

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts