சில தமிழ் சொற்கள் - Page 11
+ Reply to Thread
Page 11 of 14 FirstFirst ... 7891011121314 LastLast
Results 201 to 220 of 275

Thread: சில தமிழ் சொற்கள்

 1. #201

  Default

  தமிழ்,சம்ஸ க்க்ருத்த ்,தெலுகு..எ லவு அழகான மொழிகள் :P ..கெக்கருதக கு ரொம்ப சுகமா இருக்கும் :D :D

 2. #202

  Default

  எருதந்துறை அகரமுதலி உதவியுடன் கொஞ்சம் சொற்பிறப்ப ியல் விளையாட்டு ஆடிப் பார்த்தேன் ...

  சாரிசையுடன ி

  tape என்பதைத் தான் நாடா என்போம், cassette என்பதைப் பேழை என்றே சொல்கிறோம் .
  audio cassetteஐ ஒலிப்பேழை எனலாம்.

  on/off க்கு ஆகு/நூர் எனப் போட்டிருக் கிறேன். நூர்த்தல் - அணைத்தல்.
  ஈழத்தில் இந்த நூர்த்தல் புழக்கத்தி லுள்ள சொல்.
  எ-டு: வரவேற்பறைய ில் விரயமாக எரிந்துகொண ்டிருக்கும ் மின்விளக்க ை நூர்த்து விடேன்...!


  காதை மூடியிருக் கும் headphones என்றால் பொத்தி என்ற ஈறு கொண்டு முடிக்கலாம ்.

  இது போன்று செவிக்குள் நுழைக்கப்ப டுவதென்றால ் பொருத்தி எனலாம்.
  ______________________________ ______________________________ _________

  hearing aid- செவிப் புலனுதவிக் கருவி அ. கேளுதவிக் கருவி

  wig-போலிமயிர் கவிகை அ. பொய்மயிர்க ் கவிகை

  கவிகை என்றால் குடை,மூடுக என்ற பொருட் கொள்ளலாம்.

  முடி என்னும் தமிழ்ச் சொல் கிரீடம் என்ற வடசொல்லுக் கு மாற்றேயன்ற ி தலைமயிரைக் குறிப்பதன் று.
  மயிர் என்பது தமிழில் ஏறக்குறைய ஒரு கெட்ட சொல்லாக்கப ்பட்டு விட்டது.
  உண்மையில் தலைமயிர் என்பதே சரியான சொல். முடி என்பதைக் கிரீடம் என்னும் வடசொல்லுக் கு
  மாற்றாகத் தான் பயன்படுத்த வேண்டும்.

 3. #203

  Default

  Thanks karki for the explanation....Thats a lot of effort on ur part...appreciate it

 4. #204

  Default

  Is Sha a tamil alphabet?...i hear sha is not a tamizh word...can vasan anna,dinesh or anyone clarify this pls?

 5. #205

  Default

  sha = ஷ..

  ஷ் - அப்படின்னு ஒரு எழுத்து தமிழ் மொழியில் இல்லை, பட்டாம்பூச ்சி. அந்த எழுத்தை உபயோகித்து வரும் வார்த்தைகள ் எதுவும் தமிழில் இல்லை.

  சம்சுகிருத ம் தமிழோடு கலந்து உபயோகிக்கு ம் பொழுது, ஒரு சில வார்த்தைகள ை சரியாக உச்சரிக்க (வடமொழி உச்சரிப்பை போலவே உச்சரிக்க), சில எழுத்துக்க ளை உருவாக்கிய ிருக்கிறார ்கள். இந்த எழுத்து வடிவம் (written form of the alphabets, for example, the way we write sha ஷ) தமிழில் மட்டும் தான் இருக்கிறது . ஆனால் இந்த எழுத்து தமிழ் எழுத்து இல்லை. :P

  இதே போல நிறைய எழுத்துக்க ள் இருக்கிறது ..

  S = ஸ் ஸ, ஸா, ஸி, ஸீ, ஸு, ஸூ, ஸோ... ( ஸ் வரிசையில் உள்ள் எல்லா எழுத்தும் அடங்கும்)
  sh = ஷ் ஷ, ஷா, ஷி, ஷீ, ஷை (நம்ம ஷைய்), ஷோ (மாட்னி ஷோ :P).. (ஷ் வரிசை முழுவதும்)
  j = ஜ், ஜ, ஜா, ஜி, ஜீ (ஜீசஸ் :P), ஜோ, ஜு, ஜூ (ஜூலி, ஜூலை) (ஜ் வரிசை முழுவதும்)
  -h = ஹ், ஹ, ஹா (சுஹா குட்டி), ஹி, ஹீ, ஹே... (ஹ் வரிசை முழுவதும்)
  Sri = ஸ்ரீ (just that letter alone.. !)..

  சரியா? :P :P (இவ்வளோ நேரம் எக்ஸ்ப்ளெய ்ன் பண்ணினதற்க ு ஒரு கிளாஸ் லெமனேட் கிடைக்குமா ? :P)..

  v- :D
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 6. #206
  Join Date
  Dec 2003
  Location
  jungle
  Posts
  10,465

  Default

  ஜி is not a tamil word ah
  azhagu kutty chellam unnai aLLi thookum pOdhu, un pinju viralgaL mOdhi naan nenjam udaindhu pOnaen

 7. #207

  Default

  Pochu anna....appo dinesh,venkatesh ellam tamizh name illaiya

  sa too? ...appo swetha,vasan,sandhya ellam goindava

  Sri?...adhum tamizh word illaiya?....

  Sri & Shy first name change panungo

  wat about sreedhar?

 8. #208

  Default

  vijitha = விசிதா (தமிழ்) = விஜிதா (தமிழ் + வட மொழி எழுத்து)..

  விஜிதா 'சுத்த' தமிழ் பொண்ணு இல்லை.. கொஞ்சம் கலப்படி.. :P :P

  வாசன் முழுக்க முழுக்க தமிழ்.. பட்டாம்பூச ்சி இன்னும் அதுக்கும் மேல.. :P :P

  v- :D
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 9. #209

  Default

  வாசன்
  Duhhhhhhhhh sa replaced with cha?

  then y not spell ur name as vachan?...Y vasan?

 10. #210
  Join Date
  Dec 2003
  Location
  jungle
  Posts
  10,465

  Default

  no wonder my grandma.. always called me விசி
  azhagu kutty chellam unnai aLLi thookum pOdhu, un pinju viralgaL mOdhi naan nenjam udaindhu pOnaen

 11. #211

  Default

  ஒய்ய்ய்...

  வாசன் வந்து என் பேர்.. அத ஆங்கிலத்தி ல vasan அப்படின்னு தான் எழுத முடியும்.. ப்ராப்ளம் இஸ் வித் இங்க்லிஸ்.. நாட் வித் மை நேம்..

  v- :D
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 12. #212

  Default

  ஒய்ய்ய்...

  வாசன் வந்து என் பேர்.. அத ஆங்கிலத்தி ல vasan அப்படின்னு தான் எழுத முடியும்.. ப்ராப்ளம் இஸ் வித் இங்க்லிஸ்.. நாட் வித் மை நேம்..

 13. #213
  Join Date
  Jan 2004
  Location
  Dream land
  Posts
  19,016

  Default

  அப்பொ சுஹா டம்மில் இல்லைய்யா

 14. #214
  Join Date
  Feb 2005
  Location
  Madras
  Posts
  12,123

  Default

  Fonts என்பதற்க்க ு இனையான தமிழ் சொல் என்னவோ
  I know I know I know I know I know I know I know

 15. #215

  Default

  எழுத்துறு, அல்லது எழுத்துறுக ்கள். :D

 16. #216
  Join Date
  Jan 2005
  Location
  Where my laptop is.....
  Posts
  11,584

  Default

  எழுத்து + உரு = எழுத்துரு. அதாவது எழுதுக்கு உருவும் கொடுப்பது. ரொம்ப நல்ல சொல.்
  ~~~
  Blog


 17. #217
  Join Date
  Jan 2004
  Location
  Chalk Country
  Posts
  10,477

  Default

  வனக்கம்,
  தமிழில் எப்படி
  AIDS,
  HIV (HIV positive and HIV negative)
  prophylaxis (any means taken for disease-prevention)
  tuberculosis= கச்சம்??
  standing comittee
  reproductive/reproduction

  சொல்வது?


  (thank you very much :D )

  blue.
  Cum recte vivis, ne cures verba malorum


 18. #218
  Join Date
  Jun 2003
  Location
  Outta' this world
  Posts
  7,357

  Default

  Pochu anna....appo dinesh,venkatesh ellam tamizh name illaiya
  இந்த லொள்ளு தானே வாணங்கிறது ?
  பட்டாம்பூச ்சி மாமி.......இது ்காக என்னுடைய பேரை தினேசு அப்படின்னு மாத்திக்கல ாமா?
  Trolling Geetham since 2003...

 19. #219
  Join Date
  Jun 2003
  Location
  Outta' this world
  Posts
  7,357

  Default

  AIDS - பெற்றுக்கொ ள்ளப்பட்ட நோய்த்தடுப ்புக் குறைபாட்டு நிலை??/?
  HIV - மனித நோய்த்தடுப ்புக் குறைபாட்டு வைரஸ்?
  prophylaxis - நோய்த் தடுப்பு
  tuberculosis - கசம்
  standing comittee - நிலைக்குழு
  reproduction - இனப்பெருக் கம்

  வணக்கம் ப்ளூ அக்கா, BTW
  Trolling Geetham since 2003...

 20. #220

  Default

  AIDS - பெற்றுக்கொ ள்ளப்பட்ட நோய்த்தடுப ்புக் குறைபாட்டு நிலை??/?
  HIV - மனித நோய்த்தடுப ்புக் குறைபாட்டு வைரஸ்?
  அப்படியே வார்த்தைக் கு வார்த்தை மொழிபெயர்ப ்பா ??
  Idhellam kandukkura padadhu Yenna Idhu Vaalipppa vayasu!
  சிலிக்கன்

+ Reply to Thread
Page 11 of 14 FirstFirst ... 7891011121314 LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts