சில தமிழ் சொற்கள் - Page 12
+ Reply to Thread
Page 12 of 14 FirstFirst ... 2891011121314 LastLast
Results 221 to 240 of 275

Thread: சில தமிழ் சொற்கள்

 1. #221
  Join Date
  Jun 2003
  Location
  Outta' this world
  Posts
  7,357

  Default

  Quote Originally Posted by தலைவர்
  அப்படியே வார்த்தைக் கு வார்த்தை மொழிபெயர்ப ்பா ??
  ஆமா
  Trolling Geetham since 2003...

 2. #222
  Join Date
  Jan 2004
  Location
  Chalk Country
  Posts
  10,477

  Default

  நன்றி தினேசு

  இனப்பெருக் கம் ஆரோக்கியம் = reproductive health?

  (thank you again )

  blue.
  Cum recte vivis, ne cures verba malorum


 3. #223
  Join Date
  Feb 2005
  Location
  Madras
  Posts
  12,123

  Default

  'browser','rendering' என்பதற்க்க ு தமிழ் சொல் உன்டோ
  I know I know I know I know I know I know I know

 4. #224

  Default

  இணையதடவி --> browser
  அளிக்கும் --> rendering.. (some form of அளிப்பு/வழங்குதல் may be used).

  v-
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 5. #225
  Join Date
  Feb 2005
  Location
  Madras
  Posts
  12,123

  Default

  நன்றி தாத்தா. அப்பொழுது "browsers' page rendering" என்பது தமிழில் 'இனையத்தடவ யின் பக்க வழங்குமுறை ' என்று ஆகுமோ
  I know I know I know I know I know I know I know

 6. #226

  Default

  இணையதடவி --> browser
  First Deserve Then Desire

 7. #227
  Join Date
  Jan 2005
  Location
  Where my laptop is.....
  Posts
  11,584

  Default

  browser ----> வலையோடி I think this is better

  oops....this is a software too I think tamil webbrowser
  ~~~
  Blog


 8. #228
  Join Date
  Jan 2005
  Location
  Where my laptop is.....
  Posts
  11,584

  Default

  Some of the call browser simply as உலாவி it seems simple and elegant
  ~~~
  Blog


 9. #229
  Join Date
  Feb 2005
  Location
  Madras
  Posts
  12,123

  Default

  this is a software too I think tamil webbrowser
  ஆம் நானும் கேள்விப்பட ்டிருக்கிற ேன். ஏதோ தமிழ்க அரசுடன் இனைந்த நிறுவனம் தான் செய்தது போல் நியாபகம்
  ~~~~~
  லஸிக் இதற்க்கே சிரித்தால் எப்படி. ஃபையர்ஃபாக ்ஸை லோக்கலைஸ் செய்த போது அதன் பெயரையும் நெருப்பு நறி என்றல்லவா ஆக்கிவிட்ட ார்கள். அதை பார்க்கும் போது இது ஒன்றும் பெரிதல்ல
  I know I know I know I know I know I know I know

 10. #230

  Default

  நெருப்பு நறி
  அடப் பாவிகளா... கொன்னுட்டா னுங்க.. :P :P

  வாசன்
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 11. #231

  Default

  நெருப்பு நரி
  Over and out.

 12. #232
  Join Date
  Feb 2005
  Location
  Madras
  Posts
  12,123

  Default

  நெருப்பு நரி
  நன்றி கூல்ஸ்
  ~~~~
  எனக்கு ஒரு ஐயம்,
  percentage என்பதற்கு சதவிகிதம் என்று எழுதுவதற்க ்கும் விழுக்காடு (நன்றி: கண்ணத்தில் முத்தமிட்ட ால் திரைப்படத் திற்கு) என்று எழுதுவதற்க ்கும் என்ன வித்யாசம்
  I know I know I know I know I know I know I know

 13. #233

  Default

  ரெண்டும் ஒன்னு தான் நானா.. சதவிகிதம் என்பது முழுக்க தமிழ் இல்லை.. வடமொழியில் இருந்து உருவான வார்த்தை.. விழுக்காடு தமிழ். அவ்வளோதான் ..

  ஒகேவா :D

  வாசன்
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 14. #234

  Default

  நன்றி: கண்ணத்தில் முத்தமிட்ட ால் திரைப்படத் திற்கு
  விழுக்காடு --> % அப்படின்னு சினிமா பார்த்து கத்துகிட்ட ீரா? அது சரி.. :P :P

  தமிழ் திரைப்படத் தால் மொழி வளராது, கலாச்சாரம் பாதிக்கும் னு யாருய்யா சொன்னது?

  v- :P
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 15. #235
  Join Date
  Feb 2005
  Location
  Madras
  Posts
  12,123

  Default

  சதவிகிதம் என்பது முழுக்க தமிழ் இல்லை.. வடமொழியில் இருந்து உருவான வார்த்தை.. விழுக்காடு தமிழ். அவ்வளோதான் .
  ஓ.கே காட் இட்
  ~~~~~
  விழுக்காடு --> % அப்படின்னு சினிமா பார்த்து கத்துகிட்ட ீரா?
  அந்த படத்தில் சிம்ரன், மாதவனிடம் குழந்தை அமுதாவின் கதை எழுதியதற்க ்கு தனது பெயரான இந்திரா'வை புனைபெயராக உபயோகித்தத ற்கு குழந்தையை பார்க்க போகும்போது கமிஷன் கேட்பார். அப்பொழுது 'விழுக்காட ' வரும் :P
  I know I know I know I know I know I know I know

 16. #236
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  வேறு சொற்கள் இருகின்றனவ ா??

 17. #237

  Default

  Quote Originally Posted by coolian View Post
  நெருப்பு நரி
  bumping this thread for yaso

 18. #238

  Default


  yaso

 19. #239
  Join Date
  Jan 2005
  Location
  Where my laptop is.....
  Posts
  11,584

  Default

  I got a new Tamizh word today in JayaTV

  (similiar to?) MatRathiramaiyaalar meaning handicapped people (unamutror)
  ~~~
  Blog


 20. #240

  Default

  Quote Originally Posted by katteri View Post
  ஒளி தட்டு compact disc
  ஓளி நாடா tape
  ithu Oli thattu OLI thattu alla
  and Oli Naada Not OLI Naada


  A. Ganesan

+ Reply to Thread
Page 12 of 14 FirstFirst ... 2891011121314 LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts