சில தமிழ் சொற்கள் - Page 13
+ Reply to Thread
Page 13 of 14 FirstFirst ... 391011121314 LastLast
Results 241 to 260 of 275

Thread: சில தமிழ் சொற்கள்

 1. #241

  Default

  [QUOTE=aganesan;354173]ithu Oli thattu OLI thattu alla
  and Oli Naada Not OLI Naada


  A. Ganesan

 2. #242

  Default

  Originally Posted by katteri
  ஒளி தட்டு compact disc
  ஓளி நாடா tape
  Quote Originally Posted by aganesan View Post
  ithu Oli thattu OLI thattu alla
  and Oli Naada Not OLI Naada


  A. Ganesan
  nandri ganesan

  Corrected version

  ஒலி தட்டு ----oli thattu
  ஒலி நாடா ----oli naadaa

 3. #243
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  ஒளி தட்டு = DVD correct thaanai???

  ஓளி நாடா = video tape
  நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

 4. #244

  Default

  Windows OS irukkira DVD/CD-kku என்ன சொல்லுவீங் க??

  ஒலி/ஒளித்தட்டு எல்லாம் பொதுவான DVD/CD போன்றவைக்க ு பொருந்தாது ..

  வாசன்
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 5. #245

  Default

  Quote Originally Posted by vasan View Post
  Windows OS irukkira DVD/CD-kku என்ன சொல்லுவீங் க??

  ஒலி/ஒளித்தட்டு எல்லாம் பொதுவான DVD/CD போன்றவைக்க ு பொருந்தாது ..

  வாசன்
  அவசர உதவிகளை
  இந்த தலைப்பின் கீழ்
  மட்டும்
  இந்த களத்தில் ,இது தொடர்பாக தெரிந்தவர் கள் உடனடியாக பதிலளிக்
  ஏதுவாக இருக்க
  ம் ...
  Last edited by sWEEtmICHe; 04-19-2007 at 03:45 AM.

 6. #246
  Join Date
  Feb 2005
  Location
  Madras
  Posts
  12,123

  Default

  வாசன்,
  இனையதளத்தி ல் செய்த சிறு தேடலில். சீ.டியை குறுவட்டு என்று அழைக்கின்ற னர். டீ.வி.டி என்றால் பெருவட்டோ

  சில தொழில்நுட் ப சொற்கள்.
  ~~~~~~
  மிச்சி,
  என்ன சொல்ல வருகிறீர்க ள் என்று புரியவில்ல ையே
  I know I know I know I know I know I know I know

 7. #247
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  Quote Originally Posted by ns80 View Post
  வாசன்,
  இனையதளத்தி ல் செய்த சிறு தேடலில். சீ.டியை குறுவட்டு என்று அழைக்கின்ற னர். டீ.வி.டி என்றால் பெருவட்டோ

  சில தொழில்நுட் ப சொற்கள்.
  ~~~~~~
  மிச்சி,
  என்ன சொல்ல வருகிறீர்க ள் என்று புரியவில்ல ையே
  enakkumthaaan ns80

  thanks for the infor ns80
  நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

 8. #248

  Default இணைப்பு.........

  vasan
  Windows OS irukkira DVD/CD-kku என்ன சொல்லுவீங் க??

  ஒலி/ஒளித்தட்டு எல்லாம் பொதுவான DVD/CD போன்றவைக்க ு பொருந்தாது ..

  வாசன்
  Quote Originally Posted by ns80 View Post
  வாசன்,
  இனையதளத்தி ல் செய்த சிறு தேடலில். சீ.டியை குறுவட்டு என்று அழைக்கின்ற னர். டீ.வி.டி என்றால் பெருவட்டோ

  சில தொழில்நுட் ப சொற்கள்.
  ~~~~~~
  மிச்சி,
  என்ன சொல்ல வருகிறீர்க ள் என்று புரியவில்ல ையே

  அனைவருக்கு ம் வணக்கம்...
  இங்கு NS தந்த ( இனையதளத்தி ல் செய்த சிறு தேடலில்.), இணைப்புக்க ு
  நன்றி!
  மறுமொழிந்த அனைவருக்கு ம் நன்றிகள்! ......

  வாசன் அண்ணா என்ன செய்ய ஏதாவது சொல்லுங்கோ ? (தனிமடலில கேக்கனுமோ ?)  மிச்சி


 9. #249

  Default

  பொதிவட்டு = compact disc
  compactness என்பது பொதிமை, குறு வட்டு மற்றும் ஏனைய சொற்களெல்ல ாம் துல்லியமற் றவை.

  அள் பழந்தமிழில ் காது, அதிலிருந்த ு அடுகு என்ற சொல்லைப் பெறுகிறோம் . இதிலிருந்த ு audio = அடுகு என்ற சொல் கிடைக்கிறத ு.இது தெலுங்கில் இன்னும் புழக்கத்தி லுள்ள சொல்லே.

  DVD= தோய் வட்டு, versatile க்கும் பொருள் சேர்த்தால் தமிழ்ச் சொல் நீண்டு விடும்.இது ே போதுமான பொருளைக் கொடுக்கிறத ு.மேலும் வாசனின் சாளர இயக்கச் சிட்டம்(WIN OS) பொதிந்த வட்டுக்கும ் பொருந்தும் .

  digit= தோய்
  digital= தோய்,தோயல்
  digitalize = தோயலாக்கு
  digitalization = தோயலாக்கம்
  விழியம் = video; காணொளி என்ற சொல்லும் புழக்கத்தி லுள்ளது.என வாக்கு விழியத்திற ்கு!

  Tapeக்கு நாடா என்பது சரியானதே.
  audiotape= அடுகு நாடா
  Last edited by karki; 04-26-2007 at 03:20 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 10. #250

  Default

  வணக்கம்..,
  தகவல்களிற் கு நன்றி கார்கி அவர்களே

  சுவிற்மிச் சி...

 11. Default

  அம்மா எப்படி இருக்கு

 12. #252

  Default

  ஒலி தட்டு - CD,,, "குருந்தட் ு" இதுதான் சரியான உச்சரிப்பு .

 13. #253
  Join Date
  Dec 2004
  Posts
  8,531

  Default

  Lightfooted என்ற ஆங்கில சொல்லுக்கு இணையாண தமிழ் சொல் தெரிந்தால் கொஞம் சொல்லுங்கல ேன்.

  நன்றி
  தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு - திருவள்ளுவ ர்

 14. #254
  Join Date
  Jun 2008
  Location
  the great INDIA
  Posts
  21

  Default

  நீங்கள் எல்லாம் தமிழ் வளர்த்து என்ன செய்ய போகீறீர்கள ் என்று எனக்கு தெரியவில்ல ை ? நீங்கள் எல்லாம் கண்டிப்பாக தமிழ்நாட்ட ில் இருக்க மாட்டீர்கள ் என்று நினைக்கிறே ன். தமிழ்நாட்ட ில் இருக்கும் எவரும் தமிழை வளர்க்க ஆர்வம் கொண்டில்லை (அரசியல்வா ிகளை தவிர - இதுவும் அரசியல் நோக்கிற்கா க மட்டும்)..உங ்களுடைய நோக்கம் எனக்கு புரியவில்ல ை ?
  Thanks And Regards,
  Karthikeyan Murugesan.

 15. #255
  Join Date
  Dec 2004
  Posts
  8,531

  Default

  நகைச்சுவைய ா கேக்குரீங் கலா இல்லை ஒரு ஆதங்கத்தோட கேக்குரீங் கலா
  தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு - திருவள்ளுவ ர்

 16. #256

  Default

  Quote Originally Posted by mkarthykeyan View Post
  நீங்கள் எல்லாம் தமிழ் வளர்த்து என்ன செய்ய போகீறீர்கள ் என்று எனக்கு தெரியவில்ல ை ? நீங்கள் எல்லாம் கண்டிப்பாக தமிழ்நாட்ட ில் இருக்க மாட்டீர்கள ் என்று நினைக்கிறே ன். தமிழ்நாட்ட ில் இருக்கும் எவரும் தமிழை வளர்க்க ஆர்வம் கொண்டில்லை (அரசியல்வா ிகளை தவிர - இதுவும் அரசியல் நோக்கிற்கா க மட்டும்)..உங ்களுடைய நோக்கம் எனக்கு புரியவில்ல ை ?
  தமிழ்நாட்ட ில் தமிழ் தளர்ந்து வருவது வருந்தத் தக்கது தான். அதற்காக மற்ற நாடுகளில் உள்ளோரும் அதையே தான் செய்ய வேண்டுமா? ஈழம், மலையகம், சிங்கப்பூர ் என நல்ல தமிழ்ப் பேசும் தமிழர்கள் (எண்ணிக்கை ிற் குறைந்திரு ப் பினும்) உள்ள நாடுகள் உலகரங்கில் வேறும் உள்ளன என்பதை அறிவீர்களெ ன நினைக்கிறே ன்.
  கப்பலில் ஓட்டை விழுந்து விட்டது, நீர் உள்ளே வருகிறதென் று எல்லோரும் தப்பித்து வெளியோடி விட மாட்டர், ஓர் வாளியைக் கையில் எடுத்து நீரள்ளி வெளியே கொட்டுவோரு முளர். இதையே எல்லோரும் செய்தால், பல்லாயிரம் பேர் கையில் வாளியை எடுத்து நீரள்ளி வெளியேற்றி , ஓட்டையை அடைத்தால் எல்லாம் சரியாகும்.

  தமிழை யாரும் வளர்க்கவோ, வாழவைக்கவோ வேண்டாம். அவரவர் கடமையைச் செய்தால் போதும். நம் மரபுச் சொத்தை வரும் தலைமுறைகளு க்கு அப்படியே கொடுத்தாலே போதும்.

  உங்கள் சொற்கள் ஆதங்க த்திலிருந் து எழுந்தவை என்பது புரிகிறது. இந்தத் திரியில் இதை இட்டி ருக்கிறீர் கள், இது உடன் களத்தார் தங்கள் அய்யங்களை அவ்வவ்போது வினவ உருவாக் கியிருப்பத ு. தொடர்ந்து தமிழ்க் களத்தில் உங்கள் பங்களிப்பை க் கொடுங்கள்.
  Last edited by karki; 08-13-2008 at 12:31 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 17. #257
  Join Date
  Jun 2008
  Location
  the great INDIA
  Posts
  21

  Default

  கண்டிப்பாக ஆதங்கம்தான ்..
  Thanks And Regards,
  Karthikeyan Murugesan.

 18. #258
  Join Date
  Jun 2008
  Location
  the great INDIA
  Posts
  21

  Default

  நீங்கள் சொல்வதை நான் ஒப்பு கொண்டு தான் ஆகா வேண்டும்.. தமிழால் உங்களுக்கு பிரச்சனை வந்து இருக்காது என நம்புகிறேன ். தமிழ் நாட்டிலும் தமிழை வளர்த்தார் கள் ஒரு காலத்தில்.. ன்று அல்ல ..ஏன் ?அரசியல்வா ிகளின் பேச்சை கேட்டு..தமி ை மட்டும் தான் படித்தார்க ள் மற்ற அனைத்து மொழிகளையும ் கோட்டை விட்டார்கள ் எதற்க்காக மற்றவர்கள் கோட்டை ஏறுவதற்காக ( புரிந்திரு க்கும் )..தமிழை மட்டும் உயிராக படித்து விட்டு வேலை இழந்தான் ..மத்திய அரசாங்க பனி மறுக்க பட்டது.ஒரு தமிழனால் தமிழ் நாட்டை விட்டு வெளியே வர முடியவில்ல ை( ஒரு சிலரை தவிர).. எதற்க்காக மாற்ற மொழி தெரியாததனா ல், ஒரு தலை முறையினர் இப்படியே கெட்டு போனார்கள்.. னால் இன்று நிலைமை வேறு தமிழ் படிப்பவர்க ள் குறைந்தார் கள் இந்தி மற்றும் ஆங்கிலம் படிக்க ஆரம்பித்தா ர்கள் தமிழ்நாடு முன்னேற ஆரம்பித்து இருக்கிறது ..தேவைகள் பூர்த்தியா கி அவனும் நல்ல நிலைமைக்கு வந்த உடன் என்ன செய்வான் தமிழை கண்டிப்பாக வளர்ப்பான் ..இதுதான் இன்று ஒரு சில பகுதிகளில் நடந்து கொண்டு இருக்கிறது அந்த பகுதிக்குள ் நீங்கள் வருகிறீர்க ள் தமிழை உயர்வாக பேசுகிறீர் கள்..நாங்கள ம் பேசுவோம் வருங்காலத் தில் !!!!!!!!
  Last edited by mkarthykeyan; 08-25-2008 at 06:13 AM.
  Thanks And Regards,
  Karthikeyan Murugesan.

 19. #259
  Join Date
  Jun 2008
  Location
  KANCHIPURAM
  Posts
  48

  Thumbs up

  தங்களின் கருத்தை நான் ஆமோதிக்கிற ேன். ஆனாலும் தமிழ் நாட்டில் தமிழ் முறையாக பேச்சு வழக்கில் இல்லை என்பதுதான் உண்மை. சிலர் சரியாக சரியாக பேசுவதை பாராட்ட வேண்டும். அதே சமயத்தில் பலர் சரிவர பேசுவதில்ல ை என்பதையும் மறுக்க முடியாது. தமிழ் நாட்டில் தமிழ் பேசுவதை அவமானமாக கருதுபவர்க ள் இருக்கும்வ ரை தமிழ் முழுமையான உருவெடுப்ப து கடினமே. ஒருவர் மட்டும் ஒரு மொழியைப்பே சி மற்றொருவர் அதை புரிந்துகொ ள்ளாமல் இருப்பது நன்றன்று. எனவே ஆர்வமுள்ளவ ர்கள் முடிந்தவரை யில் தாம் தமிழில் பேசவும், தெரிந்தவர் களை(யும்) தமிழில் பேச வைக்கவும் முற்படவேண் டும். அப்பொழுதாவ து தற்போதுள்ள தமிழ் மொழியை "தமிழ்நாட் ில்" காக்க முடியும்...

  என்பது எனது தாழ்மையான கருத்து.....

  நன்றிகளுடன ்,,,

  ரா.ஸ்ரீ. ரங்கநாதன்... ..

 20. #260

  Default

  தயவு செய்து Alarm என்ற வார்த்தைக் கு தமிழ்ச்சொல ் கூறவும்... நானும் மூலையை கசக்கி பிழிந்து பார்தேன்.. ஒன்றும் தோனவில்லை...

+ Reply to Thread
Page 13 of 14 FirstFirst ... 391011121314 LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts