சில தமிழ் சொற்கள் - Page 2
+ Reply to Thread
Page 2 of 14 FirstFirst 12345612 ... LastLast
Results 21 to 40 of 275

Thread: சில தமிழ் சொற்கள்

 1. #21
  Join Date
  Oct 2003
  Location
  Orono, Maine
  Posts
  1,030

  Default

  stool - நான்கு கால்கள் இருந்தால் ??
  இது கூட தெரியாதா வெண்ணை அவர்களே? முக்காலிக் கு நான்கு கால்கள் இருந்தால் அதை "முதுகு தாங்கி இல்லாத நாற்காலி" என்பர்!!!

  என்ன கோமணம்*??


  * நீங்கள் எப்பொழுதும ் முடிவில் கூறும் ஆங்கில சொல்லை தமிழாக்கம் செய்து கூரினேன்.... யாருக்காவத ு ஆபாசமாகப் பட்டால் அதற்கு வெண்ணை தான் காரணம்!!!!

  என்ன செய்ய... தலைப்பின் முகப்பிலேய ே ஆங்கிலம் கூடாதென்று கூறிவிட்டா ரே இந்த தலைப்பின் நடுவர்!! என் தமிழ் கொஞ்சம் "சிறப்பாக" இருந்தால் மன்னிக்கவு ம், நான் பள்ளிகூடத் தில் தமிழ் பயிலவில்லை ....
  வாழிய செந்தமிழ்!

 2. #22
  Join Date
  Jun 2003
  Location
  Outta' this world
  Posts
  7,357

  Default

  நான்கு கால்களுள்ள stool நாற்காலி எனப்படும்.
  Zero - பூச்சியம்
  Aeroplane - ஆகாய விமானம் (புராதன ஏடுகளில் வானவூர்தி என்ற சொல்லும் பயன்படுத்த ப்ப்பட்டுள ்ளது. கம்ப இராமாயணத்த ில் இராவணனின் புட்பக விமானம் 'வலவன் ஏவா வானவூர்தி' என்று அழைக்கப்பட ்டுள்ளது. வலவன் = Pilot)
  Money - பணம் அல்லது காசு
  Computer - கணினி
  Digital - தெரிந்த பதம் தான். ஆனால் மறந்து விட்டேன்.
  Trolling Geetham since 2003...

 3. #23

  Default

  இது கூட தெரியாதா வெண்ணை அவர்களே? முக்காலிக் கு நான்கு கால்கள் இருந்தால் அதை "முதுகு தாங்கி இல்லாத நாற்காலி" என்பர்!!!

  தயவு செய்து நண்பர் காட்டேரி கூறியதர்போ ல் சொந்தமாக இட்டுகட்டி பதில் சொல்லாதீர் கள்... பொதுவாக அங்கீகரிக் கப்பட்ட சொற்களை மட்டுமே கூறவும்...

  செபாஸ்டியன ்... உனக்கு உன் சொல்லையே பதிலாக வைக்கிறேன் ...

 4. #24
  Join Date
  Oct 2003
  Location
  Orono, Maine
  Posts
  1,030

  Default

  நான்கு கால்களுள்ள stool நாற்காலி எனப்படும்.
  Zero - பூச்சியம்
  Aeroplane - ஆகாய விமானம் (புராதன ஏடுகளில் வானவூர்தி என்ற சொல்லும் பயன்படுத்த ப்ப்பட்டுள ்ளது. கம்ப இராமாயணத்த ில் இராவணனின் புட்பக விமானம் 'வலவன் ஏவா வானவூர்தி' என்று அழைக்கப்பட ்டுள்ளது. வலவன் = Pilot)
  Money - பணம் அல்லது காசு
  Computer - கணினி
  Digital - தெரிந்த பதம் தான். ஆனால் மறந்து விட்டேன்.
  நாற்காலி என்பது பொருள் படி பார்த்தால் நான்கு கால்களுள்ள முக்காலியை யே குறிக்கும் , ஆனால் நடைமுறையில ் நாற்காலி என்றது ஆங்கிலத்தி ல் chair எனப்படுவதை யே குறிக்கும் ... ஆகையால் வேறு சொல்லை சொல்லவும்...

  பூஜ்யம் (அ) பூச்சியம் என்பது ஸம்ஸ்க்ருத த்திலிருந் து எடுக்கப் பட்ட சொல் (அம்மொழியி ும் அதை பூஜ்யம் என்பர்) அதனால் தான் நான் வேண்டும் என்றே தூய தமிழ் சொல்லை கேட்டேன்...

  ஆகாய விமானம் என்பதும் ஸம்ஸ்க்ருத ம் தான்... ஆனால் வான் ஊர்தி ஏற்றுக்கொள ்ளப்படும்...

  பணமும் ஸம்ஸ்க்ருத ம் தான்.... காசை ஏற்றுக்கொள ்கிரேன் ("pun" ஐ மன்னிக்கவு ம்... )

  கணினி என்பதும் தூய தமிழ்ச்சொல ் அல்ல ஏன் என்றால் அது ஸம்ஸ்க்ருத த்தில் உள்ள "கணிதம்" (Math) என்ற சொல்லிலிரு ந்து வந்தது...
  வாழிய செந்தமிழ்!

 5. #25

  Default

  நாற்காலி என்பது பொருள் படி பார்த்தால் நான்கு கால்களுள்ள முக்காலியை யே குறிக்கும் , ஆனால் நடைமுறையில ் நாற்காலி என்றது ஆங்கிலத்தி ல் chair எனப்படுவதை யே குறிக்கும் ... ஆகையால் வேறு சொல்லை சொல்லவும்...  ஆமோதிக்கிற ேன் !
  அதனால் தான் கேட்டேன்... 6. #26
  Join Date
  Jun 2003
  Location
  Outta' this world
  Posts
  7,357

  Default

  திசைச் சொற்களும் வட சொற்களும் நன்னூல் முதலான இலக்கண நூல்களில் தமிழ் மொழியின் அங்கமாக ஏற்றுக்கொள ்ளப்பட்டுள ்ளது. தமிழ் இலக்கணத்தி ற்கேற்ப சொற்கள் மருவிப் பயன்படுத்த ப்படின் அதில் ஏதும் தவறிருப்பத ாக எனக்குத் தெரியவில்ல ை. ஏனென்றால் மொழி என்பது வளர்ந்து கொண்டேயிரு ப்பது. வளர்வது நின்றுவிட் டால் மொழி அழிகிறது என்று அர்த்தம். மனித மனத்தில் நித்தம் புதிய எண்ணங்கள் தோன்றிக்கொ ண்டேயிருக் கும்ம். அவற்றைத் தெரியப்படு த்த புதிய சொற்கள் அவசியம். அச் சொற்கள் தமிழ் இலக்கண வரம்பிற்கு ட்பட்டதாய் இருந்தால் போதும்.
  நான் இதைச் சொல்வதற்கா ன காரணம் தூய தமிழாயிருந ்தாலும் வழக்கொழிந் து போன சொற்களால் பயனேதுமில் லை என்பதற்காக த்தான்.
  Trolling Geetham since 2003...

 7. #27
  Join Date
  Oct 2003
  Location
  Orono, Maine
  Posts
  1,030

  Default

  தமிழ் இலக்கணத்தி ற்கேற்ப சொற்கள் மருவிப் பயன்படுத்த ப்படின் அதில் ஏதும் தவறிருப்பத ாக எனக்குத் தெரியவில்ல ை.
  ஐயா தினேஷ் அவர்களே... நான் ஒன்றும் அதை தவறென்று கூறவில்லை... அதை கூறும் தகுதி எனக்கு கிடையாதென் று மிக தாழ்மையுடன ் உங்களுக்கு தெரிவிக்கி றேன்...

  என் நோக்கமே வேறு... தமிழில் ஸம்ஸ்க்ருத ச் சொற்க்ள் வரக் கூடாதென்று நான் ஒரு போதும் கூறவில்லை... என்னுடைய கறுத்து என்னவென்றா ல் தமிழில் இருக்கும் ஒவ்வொரு பிற மொழி சொல்லிற்கு ம் ஒரு தூயத் தமிழ்ச்சொல ் உள்ளது... ஏன் என்றால் தமிழ் எந்த மொழியிலிரு ந்தும் உருவாகவில் லை... ஆகையால் தமிழில் இருக்கும் பிற மொழி சொற்கள் அதற்கான தூயத்தமிழ் சொற்கள் இல்லாததனால ் சேர்க்கபடவ ில்லை... அவை வெறும் மொழியின் அகராதியை வளர்க்கும் வகையில் தான் உள்ளன...
  வாழிய செந்தமிழ்!

 8. #28

  Default

  மிதிவண்டி(Bi cyle), உந்துருளி (Motor cycle), நிதி (Money), வானூர்தி (Aeroplane) கணணி (computer).

 9. #29
  Join Date
  Dec 2003
  Location
  Tamil eelam/தமிழீழம்
  Posts
  246

  Default

  மேலே உள்ள பார்வையாளர ் கருத்தும் எமதே....தவறு ்கு வருந்துகிற ோம்...!
  பெண்ணே பூவானது போதும் புயலாகு...பர ணியில் புதிய சரித்திரம் எழுது...!
  http://www.eelamweb.com/eelamweb/images/map.gif

 10. #30
  Join Date
  Aug 2003
  Posts
  11,799

  Default

  எனக்கு இந்த ஆங்கில சொல்லுக்கு தமிழாக்கம் வேனும்... Admin

 11. #31
  Join Date
  Jun 2003
  Location
  Outta' this world
  Posts
  7,357

  Default

  Admin/Administrator - பொறுப்பாளர ் என்று நினைக்கிறே ன்.
  Trolling Geetham since 2003...

 12. #32
  Join Date
  Oct 2003
  Location
  Orono, Maine
  Posts
  1,030

  Default

  Administrator - நிர்வாகி?
  வாழிய செந்தமிழ்!

 13. #33

  Default
  Car, Apple, Carrot ---- இனையான தமிழ்ச்சொற ்கள் உண்டா ??

 14. #34

  Default

  Car = வாகனம், தன் உந்து வண்டி (automobile)
  Bus = பேருந்து
  Luxury Car = சொகுசு தன் உந்து வண்டி
  Apple = ஆப்பிள் !!
  Carrot = காரட் !!
  Butter = வெண்ணை !!
  Ghee = உருகிய வெண்ணை (அ) நெய் (அ) கடைசி இரண்டு கலைசொற்களை படித்த பிறகு நீங்கள் அடையும் நிலை...

  On a serious note...

  மாம்ஸ்,

  ஆப்பிள், காரட் எல்லாம் ஆரம்பத்தில ிருந்தே தமிழ் நாட்டின் பழ/காய் கறிகள் அல்ல. ஆனால் இவை இப்பொழுது அன்றாட பழக்க வழக்கத்தில ், இதே பெயரில், இருக்கும் பொருட்கள். இந்த வகையான சமாச்சாரங் களுக்கு அதே பெயரை உபயோகிக்கல ாமே? இவைகளுக்கு புதிய பெயர் காணுவது, தமிழை வளர்ப்பதை விட, மக்களை குழுப்புவத ில் தான் முடியும்.
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 15. #35

  Default

  ஆப்பிள், காரட் எல்லாம் ஆரம்பத்தில ிருந்தே தமிழ் நாட்டின் பழ/காய் கறிகள் அல்ல. ஆனால் இவை இப்பொழுது அன்றாட பழக்க வழக்கத்தில ், இதே பெயரில், இருக்கும் பொருட்கள். இந்த வகையான சமாச்சாரங் களுக்கு அதே பெயரை உபயோகிக்கல ாமே? இவைகளுக்கு புதிய பெயர் காணுவது, தமிழை வளர்ப்பதை விட, மக்களை குழுப்புவத ில் தான் முடியும்
  வாசன்... ரொம்ப டாங்ஸ்...  தெரியும்... ஒரு ஆர்வக் கோளாறு...அதா ன்...


 16. #36

  Default

  Propaganda - Tamizh varthai enna???? Is it pracharam ? or is pracharam = campaign???

 17. #37
  Join Date
  Mar 2004
  Location
  United Kingom
  Posts
  1,313

  Default

  இன்க என்ன நடக்குது?

 18. #38
  Join Date
  Feb 2004
  Posts
  2,848

  Default

  aarva kolara..elamo kolara endu kelunga vasan
  Always draw a circle around the ones you love, never draw a heart because hearts can be broken, but circles are never ending....Priyasagii

 19. #39
  Join Date
  Mar 2004
  Location
  United Kingom
  Posts
  1,313

  Default

  yarai kettu enthan nenjil.............
  idaipakkam nee thaan noolainthaayo.........

 20. #40

  Default

  fan-மின்விசிறி

  X-Ray -ஒளிக்கதிர்

  speaker - ஒலிபெருக்க ி

+ Reply to Thread
Page 2 of 14 FirstFirst 12345612 ... LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts