சில தமிழ் சொற்கள் - Page 3
+ Reply to Thread
Page 3 of 14 FirstFirst 123456713 ... LastLast
Results 41 to 60 of 268

Thread: சில தமிழ் சொற்கள்

  1. #41

    Default

    Sivam.
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  2. #42

    Default

    vasan,onnume puriyala.....yenna idhu

  3. #43

    Default

    சிவம்,

    :? :? :? என்ன நடக்குன்னு தெரியலையே.. நேற்று டைப் பண்ணினப்போ ஒழுங்கா தான் இருந்தனு.. இப்போ எல்லாம் குப்பை.. மன்னிச்சுக ்கோங்க.. ப்ளீஸ்... (இதை எடிட் பண்ணலாம்னு ப்ரெஸ் பண்ணினா, இந்த 0 மற்றும் / எதும் அதில இல்ல.. வெரும் சிவம் அப்ப்டின்ன ு மட்டும் தான் வருது.. )

    சரி நான் சொன்னது இது தான்.. :

    மின்விசிறி = electric fan ( so fan = விசிறி )
    X- rays = எக்ஸ் கதிர்கள் (ஒளிக்கதிர = Light rays)
    speaker = ஒலி பெருக்கி, ஓகே ஆனா amplifier -kku என்ன சொல்லுறது?

    இது தான் எழுதினேன்... confusion இருந்தா மன்னிக்கவு ம். :D
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  4. #44

    Default

    ayooooooooo ...........ippadi tamil vadhiyara irundhu torture pannringale
    okay........it's good to know these details. :D

  5. #45

    Default

    Quote Originally Posted by sivam
    ayooooooooo ...........ippadi tamil vadhiyara irundhu torture pannringale
    okay........it's good to know these details. :D
    ஓ சொல்ல மறந்துட்டே னே... torture-kku தமிழ்ல சொல்லனும்ன ா கொடுமை இல்லை தொல்லை உபயோகிக்கல ாம்... கடுப்பேத்த ாத, வெறுப்பேத் தாத என்ற வார்த்தைகள ையும் நடைமுறை தமிழில் பயன்படுத்த லாம்... :P :P :P

    ஸ்கூல்ல படிக்கும் போது இப்படித்தா ன் வேணுன்னே தமிழ்ல நிறுத்தி நிதானமா, பாடப்புத்த கம் ஸ்டைல பேசிகிட்டு திரிவோம்... எல்லாம் கடுப்பாயிட ுவாங்க... :D
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  6. #46
    Join Date
    Aug 2003
    Posts
    11,799

    Default

    சிவம்,

    இங்கு தமிழில் மட்டுமே உரையாட வேண்டும்!!!

  7. #47

    Default

    Indha postla sila per englishla dhan type panni irukkangha......that's why I also typed in english

  8. #48

    Default

    சரிதான் வாசன், நாங்களும் இப்படித்தா ன் உரையாடுவோம ்........ம்ம்ம் ்ம்ம்.......அத ு ஒரு காலம்.

  9. #49
    Join Date
    Aug 2003
    Posts
    11,799

    Default

    Quote Originally Posted by sivam
    சரிதான் வாசன், நாங்களும் இப்படித்தா ன் உரையாடுவோம ்........ம்ம்ம் ்ம்ம்.......அத ு ஒரு காலம்.
    இது நன்று :D.

  10. #50

    Default





    இங்க இத கேக்கலாமா... தெரில்ல... சரி...கேக்கு ரன்...

    புது படம் 'கண்களால் கைது செய்'... இதுல..

    'அனார்கலி பாட்டுல' சஞ்ஜிர நதி..

    அப்படி வருது... தெரிஞ்சா இங்க அத பட்டி கதையுங்க..




  11. #51
    Join Date
    Jan 2004
    Location
    Dream land
    Posts
    19,016

    Default

    தம்ழ்ல......chocla te ku என்ன....சொல் ுவாங்கொ........ .....

  12. #52
    Join Date
    Feb 2004
    Posts
    2,848

    Default

    இனிப்பு
    Always draw a circle around the ones you love, never draw a heart because hearts can be broken, but circles are never ending....Priyasagii

  13. #53

    Default

    சாக்லெட் என்பது ஒரு வகை இனிப்பு.. மிட்டாய்,க லை உருண்டை, மைசூர் பாகு எல்லாமே இனிப்பு தானே??

    சாக்லெட் என்றே அழைத்தால் என்ன? :D
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  14. #54
    Join Date
    Jan 2004
    Location
    Dream land
    Posts
    19,016

    Default

    choclate na கொக்கொ....:? அப்பொ கொக்கொ....நா ...........என்ன ...தாமிழ்ல

  15. #55
    Join Date
    Feb 2004
    Posts
    2,848

    Default

    இனிப்பு முட்டாய் சரியா வாசன்?
    Always draw a circle around the ones you love, never draw a heart because hearts can be broken, but circles are never ending....Priyasagii

  16. #56

    Default

    தம்ழ்ல......chocla te ku என்ன....சொல் ுவாங்கொ........ .....



    just like apple... chocolate is not a thing of tamil land....

    so it does not have an equivalent word...

    just let us call it chocolate

    btw, sagi... chocolate-na uyiraa... be careful with your teeth !



    PS: someone tell me what is sanjira nathi... is it a mythical river??
    nobody heard of it...??



  17. #57

    Default

    தமிழ் கருத்துக்க ளத்தில தமிழ்ல எழுதுங்கோ வெண்ணை அண்ணே..

    சஞ்சீவ நதி புராண இதிகாசங்கள ில் வரும் நதி. (அப்படின்ன நினைக்கிறே ன்... ) ஏன் சுவாமி இப்படி ஒரு கேள்வி?? சன்யாசியாக ப் போறீங்களா? ரொம்ப தூரமாச்சே
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  18. #58

    Default

    Quote Originally Posted by vennai1





    இங்க இத கேக்கலாமா... தெரில்ல... சரி...கேக்கு ரன்...

    புது படம் 'கண்களால் கைது செய்'... இதுல..

    'அனார்கலி பாட்டுல' சஞ்ஜிர நதி..

    அப்படி வருது... தெரிஞ்சா இங்க அத பட்டி கதையுங்க..









    இல்ல ... அந்த பாட்டு கேட்ட போது விளங்கல... அதான்...


    ஆமா... அது சஞ்ஜிர நதியா இல்ல போனா சஞ்சீவ நதியா... ??


    சுவாமி இல்ல சன்யாசியும ் இல்ல அண்ணே...

    நான் இன்னிக்கிவ ர 100% ப்ரம்மச்சா ரி தான் ...




  19. #59
    Join Date
    Feb 2004
    Posts
    2,848

    Default

    ஆமா? ரொம்ப்க வெண்ணை அண்ணா

    அனுமான் தூக்கிட்டு வந்த மலைக்கு என்ன பேர்??
    Always draw a circle around the ones you love, never draw a heart because hearts can be broken, but circles are never ending....Priyasagii

  20. #60

    Default

    அனுமான் தூக்கிட்டு வந்த மலைக்கு என்ன பேர்



    சகி,,

    ஏன் .. ?? அனுமான் அண்ணன் தூக்கிட்டு வந்த மல சஞ்சீவ மல தான்...
    ஏன் கேக்குரீங் க..



+ Reply to Thread
Page 3 of 14 FirstFirst 123456713 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts