Sivam.
Sivam.
Short Measures
It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli
vasan,onnume puriyala.....yenna idhu
சிவம்,
:? :? :? என்ன நடக்குன்னு தெரியலையே..நேற்று டைப் பண்ணினப்போ ஒழுங்கா தான் இருந்தனு.. இப்போ எல்லாம் குப்பை..
மன்னிச்சுக ்கோங்க.. ப்ளீஸ்... (இதை எடிட் பண்ணலாம்னு ப்ரெஸ் பண்ணினா, இந்த 0 மற்றும் / எதும் அதில இல்ல.. வெரும் சிவம் அப்ப்டின்ன ு மட்டும் தான் வருது..
)
சரி நான் சொன்னது இது தான்.. :
மின்விசிறி = electric fan ( so fan = விசிறி )
X- rays = எக்ஸ் கதிர்கள் (ஒளிக்கதிர = Light rays)
speaker = ஒலி பெருக்கி, ஓகே ஆனா amplifier -kku என்ன சொல்லுறது?
இது தான் எழுதினேன்... confusion இருந்தா மன்னிக்கவு ம். :D
Short Measures
It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli
ayooooooooo...........ippadi tamil vadhiyara irundhu torture pannringale
okay........it's good to know these details. :D
ஓ சொல்ல மறந்துட்டே னே... torture-kku தமிழ்ல சொல்லனும்ன ா கொடுமை இல்லை தொல்லை உபயோகிக்கல ாம்... கடுப்பேத்த ாத, வெறுப்பேத் தாத என்ற வார்த்தைகள ையும் நடைமுறை தமிழில் பயன்படுத்த லாம்... :P :P :POriginally Posted by sivam
ஸ்கூல்ல படிக்கும் போது இப்படித்தா ன் வேணுன்னே தமிழ்ல நிறுத்தி நிதானமா, பாடப்புத்த கம் ஸ்டைல பேசிகிட்டு திரிவோம்... எல்லாம் கடுப்பாயிட ுவாங்க... :D
Short Measures
It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli
சிவம்,
இங்கு தமிழில் மட்டுமே உரையாட வேண்டும்!!!
Indha postla sila per englishla dhan type panni irukkangha......that's why I also typed in english
சரிதான் வாசன், நாங்களும் இப்படித்தா ன் உரையாடுவோம ்........ம்ம்ம் ்ம்ம்.......அத ு ஒரு காலம்.
இது நன்று :D.Originally Posted by sivam
இங்க இத கேக்கலாமா... தெரில்ல... சரி...கேக்கு ரன்...
புது படம் 'கண்களால் கைது செய்'... இதுல..
'அனார்கலி பாட்டுல' சஞ்ஜிர நதி..
அப்படி வருது... தெரிஞ்சா இங்க அத பட்டி கதையுங்க..![]()
தம்ழ்ல......chocla te ku என்ன....சொல் ுவாங்கொ........ .....![]()
இனிப்பு
Always draw a circle around the ones you love, never draw a heart because hearts can be broken, but circles are never ending....Priyasagii
சாக்லெட் என்பது ஒரு வகை இனிப்பு.. மிட்டாய்,க லை உருண்டை, மைசூர் பாகு எல்லாமே இனிப்பு தானே??![]()
சாக்லெட் என்றே அழைத்தால் என்ன? :D
Short Measures
It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli
choclate na கொக்கொ....:? அப்பொ கொக்கொ....நா ...........என்ன ...தாமிழ்ல![]()
இனிப்பு முட்டாய் சரியா வாசன்?
Always draw a circle around the ones you love, never draw a heart because hearts can be broken, but circles are never ending....Priyasagii
தம்ழ்ல......chocla te ku என்ன....சொல் ுவாங்கொ........ .....
just like apple... chocolate is not a thing of tamil land....
so it does not have an equivalent word...
just let us call it chocolate
btw, sagi... chocolate-na uyiraa...![]()
be careful with your teeth !
PS: someone tell me what is sanjira nathi... is it a mythical river??
nobody heard of it...??
தமிழ் கருத்துக்க ளத்தில தமிழ்ல எழுதுங்கோ வெண்ணை அண்ணே..![]()
![]()
சஞ்சீவ நதி புராண இதிகாசங்கள ில் வரும் நதி. (அப்படின்ன நினைக்கிறே ன்... ) ஏன் சுவாமி இப்படி ஒரு கேள்வி?? சன்யாசியாக ப் போறீங்களா? ரொம்ப தூரமாச்சே![]()
Short Measures
It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli
Originally Posted by vennai1
இல்ல ... அந்த பாட்டு கேட்ட போது விளங்கல... அதான்...
ஆமா... அது சஞ்ஜிர நதியா இல்ல போனா சஞ்சீவ நதியா... ??![]()
சுவாமி இல்ல சன்யாசியும ் இல்ல அண்ணே...![]()
நான் இன்னிக்கிவ ர 100% ப்ரம்மச்சா ரி தான் ...![]()
![]()
ஆமா? ரொம்ப்க வெண்ணை அண்ணா
அனுமான் தூக்கிட்டு வந்த மலைக்கு என்ன பேர்??
Always draw a circle around the ones you love, never draw a heart because hearts can be broken, but circles are never ending....Priyasagii
அனுமான் தூக்கிட்டு வந்த மலைக்கு என்ன பேர்
சகி,,
ஏன் .. ??அனுமான் அண்ணன் தூக்கிட்டு வந்த மல சஞ்சீவ மல தான்...
ஏன் கேக்குரீங் க..
Bookmarks