சில தமிழ் சொற்கள் - Page 4
+ Reply to Thread
Page 4 of 14 FirstFirst 12345678 ... LastLast
Results 61 to 80 of 275

Thread: சில தமிழ் சொற்கள்

 1. #61

  Default

  yaaravathu propaganda na tamizhle ennanu sollunga plzzz

  cheers

  boons

 2. #62

  Default

  propaganda=pp ootharathu,thampattai adithal...
  Naalu paeru nalla irukkanumna Enna pannalum thappu illai........
  ....

 3. #63

  Default

  யாராவது இந்த வார்த்தைகள ுக்கு எல்லாம் தமிழ் சொற்கள் தாருங்கள்.

  ஷு, கெலிகாப்டர ், ராகெட், புல்லெட் ரயில், பேப்பர், பைல் (file)

 4. #64
  Join Date
  Aug 2003
  Location
  Cyprus
  Posts
  259

  Default

  ஷு - காலணி
  ராக்கெட் - ஏவுகணை
  புல்லட் - தோட்டா
  ரயில் - புகைவண்டி
  பேப்பர் - காகிதம்
  Arul

 5. #65

  Default

  செருப்புக் கு தான் காலணி. ஷுக்கு என்ன பெயர்?

 6. #66
  Join Date
  Sep 2003
  Location
  Garden State
  Posts
  29,956

  Default

  shoekkum காலணி தான் :D

  Shy

 7. #67

  Default

  பாதுகை என்ற பெயரும் உண்டு..

  பாதணி, காலணி, பாதக்குறடு , எனப் பல பெயர்கள் உள்ளன.
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 8. #68
  Join Date
  Sep 2003
  Location
  Garden State
  Posts
  29,956

  Default

  பாருங்க nehru கீதம் புலவர் சரியா சொல்லிடார் :D

  Shy

 9. #69

  Default

  சரி சரி,
  இது வாசனுக்கு : 'ஜொள்ளு' - இந்த வார்த்தைக் கு சரியான தமிழ் இணைச்சொல் என்ன ?

  பி.கு : இணைச்சொல் = Equivalent word
  Idhellam kandukkura padadhu Yenna Idhu Vaalipppa vayasu!
  சிலிக்கன்

 10. #70

  Default

  நன்றி வாசன் அவர்களே! லிப்ட்
  சரி, நடு காதில் குத்தும் தோடிற்கு என்ன பெயர்???

  ஜொள்ளு - வழிதல்???

 11. #71
  Join Date
  Aug 2003
  Location
  Cyprus
  Posts
  259

  Default

  ஜொள்ளு என்பதே தமிழ் சொல் என்றுதான் நினைக்கிறே ன்
  Arul

 12. #72
  Join Date
  Sep 2003
  Location
  Garden State
  Posts
  29,956

  Default

  அப்படி சொல்லுங்க Arul ...

  Shy

 13. #73

  Default

  shoe endra varthai ku tarnslation illai...

  chappal ku than பாதகை என்று அர்தம்
  I am back.........

 14. #74

  Default

  Quote Originally Posted by sagi
  இனிப்பு முட்டாய் சரியா வாசன்?
  அது என்ன இனிப்பு முட்டாய் , மிட்டாயில் கசப்பு, காரம் எல்லாம் உன்டா


  . Chocolate products that contain vegetable fat must be relabeled as "candy" in Canada and any references to the word "chocolate" are supposed to be removed from the packaging.

  Chocolate. candy. mixture of coco and milk

  Three defitnions:
  beverage made from cocoa powder and milk and sugar; usually drunk hot
  a food made from roasted ground cacao beans
  a medium to dark brown color

  தமிழில் எழுத மிக்க கடினம் ஆதலால் ஆங்கிலம்
  I am back.........

 15. #75
  Join Date
  Sep 2003
  Location
  Garden State
  Posts
  29,956

  Default

  Katteri.. appadi ellai.. kaalula poodara yaethukkum antha name thaanae

  Shy

 16. #76

  Default

  Appadi illainghaaa..colony enbathu வடசொல்

 17. #77
  Join Date
  Sep 2003
  Location
  Garden State
  Posts
  29,956

  Default

  Guest neenga katteri thaanae ???

  Shy

 18. #78

  Default

  aaamaaa
  I am back.........

 19. #79
  Join Date
  Sep 2003
  Location
  Garden State
  Posts
  29,956

  Default

  colony do u mean காலணி?

  Shy

 20. #80

  Default

  Quote Originally Posted by sboons
  yaaravathu propaganda na tamizhle ennanu sollunga plzzz

  cheers

  boons
  Propaganda என்றால் பரச்சாரம் என்று சொல்லலாம்---- சரி தானே

+ Reply to Thread
Page 4 of 14 FirstFirst 12345678 ... LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts