How to write the மெல்லினம் "Na"?
Closed Thread
Page 1 of 3 123 LastLast
Results 1 to 20 of 58

Thread: How to write the மெல்லினம் "Na"?

 1. #1

  Default How to write the மெல்லினம் "Na"?

  If I try to write "Nalla" in tamizh, I could write only னல்ல. How can I use the மெல்லினம் "NA" . I am able to write all the other letters without any problem. Please advise.

  Thanks,
  JJK.
  JJK says Sachin Rules!

 2. #2
  Join Date
  Sep 2003
  Location
  Bangalore
  Posts
  5,132

  Default

  அண்ணே ஜகஜாலகில்ல ாடி!!

  ரொம்ப சந்தோஷம், தமிழ் எழுத முயற்சி செய்யறீங்க !

  கொஞ்சம் உதவி பொத்தானை அழுத்தி பாருங்க.

  -n makes it ந் . Then on add any letters you want. It is quiet easy.

  Cheers.
  Every dog has its day. Today is my day.

 3. #3
  Join Date
  Oct 2003
  Location
  Orono, Maine
  Posts
  1,030

  Default

  U can also try using w for mellinam 'Na' (ந)... that can save u one keystroke....
  வாழிய செந்தமிழ்!

 4. #4
  Join Date
  Sep 2003
  Location
  Bangalore
  Posts
  5,132

  Default

  Ha! That is weird. How does "w" correlate with "ந"??

  Cheers
  Every dog has its day. Today is my day.

 5. #5

  Default

  சாரி.. ஒரு கொஸ்டின்... இல்லை, கரக்ஸன்..

  ன-வும் ந-வும் இரண்டுமே மெல்லினம் தானே?

  க ச ட த ப ற = வல்லினம்
  ய ர ல வ ழ ள = இடையினம்
  ங ஞ ண ந ம ன = மெல்லினம்

  தேவையில்லா ம தொல்லை குடுக்கிறே னா...
  ஒரு கப் காப்புஸினோ வாங்கி குடுங்க.. அமைதியாயிட ுவேன்..
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 6. #6
  Join Date
  Oct 2003
  Location
  Orono, Maine
  Posts
  1,030

  Default

  How does "w" correlate with "ந"??
  எப்படி எதுக்குன்ன ு எல்லாம் கேக்க கூடாது... Try பண்ணி பாத்தீங்கள ா??
  வாழிய செந்தமிழ்!

 7. #7
  Join Date
  Oct 2003
  Location
  Orono, Maine
  Posts
  1,030

  Default

  ன-வும் ந-வும் இரண்டுமே மெல்லினம் தானே?
  'வாஸ'க்கீரா! ! மன்னித்து விடு நண்பா... எனக்கு இந்த இலக்கணம் எல்லாம் தெரியாது... நான் தமிழை பள்ளியில் ஒரு ஆண்டு கூட படித்ததில் லை... ஹிந்தி தான் காலம் பூரவும் படித்தேன்... ஏதோ அப்பா அம்மா கற்றுக்கொட ுத்த தமிழை வைத்துக்கொ ண்டு ததிங்கிணத் தோம் போட்டுகொண் டிருக்கிறே ன்... என் தமிழில் ஏதேனும் பிழை இருந்தால் தயவு செய்து மன்னிக்கவு ம்!!
  வாழிய செந்தமிழ்!

 8. #8
  Join Date
  Sep 2003
  Location
  Bangalore
  Posts
  5,132

  Default

  I tried before writing and it worked. That is what puzzled me. It is not a question. It signifies the astonishment at how these two go together. And made me look stupid having wasted so many key strokes.

  Vasan, பாவம் விடுங்க. ஏதோ உணர்ச்சி வசப்பட்டு மெல்லினம்-வல்லினம் சொல்லிட்டா ர். இங்கே ரெண்டு நக்கீரர்கள ் இருக்காங்க ன்னு தெரியலை அவருக்கு..

  Cheers.
  Every dog has its day. Today is my day.

 9. #9

  Default

  யோ.. செபாஸ்டின் ...

  நீங்க தமிழ் பள்ளிக்கூட த்தில படிக்காமயே இந்த போடு போடுறீங்க... நீங்க எழுதினதில தப்பு ஒன்னும் இல்லை, சாமி... தோஸ்த் JJK கேட்ட கேள்விய படிச்சிட்ட ு தான் அப்படி எழுதினேன்...

  Your tamil is actually great if you had not studied in school.. Your Mom and Dad must have taken a good effort and you must be a brilliant chap too.. You write very well, and flawless too..... Keep it up Sabeshan...
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 10. #10
  Join Date
  Sep 2003
  Location
  Bangalore
  Posts
  5,132

  Default

  Speaking of மெல்லினம் - வல்லினம்-இடையினம், did you guys listen to the song "அத்தினி சித்தினி" from Thenali? They use these words in a crass way. For the இடையினம் word, Kamal, Devyani and Jyothika will gyrate their hips. I dont know why took the Tamil grammar as equivalent to a body part.

  Cheers
  Every dog has its day. Today is my day.

 11. #11

  Default

  Vallinam, mellinam, idaiinam all combine to gether make the mei-elzhuthu of Tamil. mei is the body, uyir, is the life..

  So its only natural to compare the body (any body, but being a language it is feminine, thamizh thaai, kanni and what else) with the different parts of letters...

  Yenna, sir.. ippadi kelvi mela kelvi ketta, paavam antha manusar ellam varushathu 50 padathu eppadi paattu ezhutharathu?? Invent a logic and enjoy...

  Vasan

  ps: nalla velai, jythoka idai-yai, mellinamnu sollama vittangale.. that would make poor comparison.. on the other hand with Simran... or Aish.. now.. that is what I call as POETIC...
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 12. #12

  Default  Idainnaaa Jeans paattu onnu remember aaguthu...

  venaam.. naan pesale...

  illaaati iyanaar anne thittuvaaru...


 13. #13
  Join Date
  Oct 2003
  Location
  Orono, Maine
  Posts
  1,030

  Default

  Your tamil is actually great if you had not studied in school.. Your Mom and Dad must have taken a good effort and you must be a brilliant chap too.. You write very well, and flawless too..... Keep it up Sabeshan...
  வாஸா... வாஸா... இப்படி புகழ்ந்து தள்ளிட்டீங ்களே... குளிர் தாங்கலை...அத ெல்லாம் இருக்கட்டு ம்... சும்மா தமாஷ் பண்ணேன்... நான் என் பிள்ளை பருவம் முழுவதும் கல்கத்தாவி ல் இருந்தேன்... ஆகையால், அந்த சிறு வயதில் தாய் மொழியை கற்க முடியாத ஒரு சோழ்னிலை... ஆனாலும் என் பெற்றோர்கள ் தாய் மொழியை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கட்டாய படுத்தி கற்றுக்கொட ுத்தார்கள் ... அப்பொழுதெல ்லாம் தலை வேதனையாக இருக்கும்... என்னடா என்ன என்னலாமொ கற்றுக்கொட ுக்கிறார்க ளே என்று... ஆனால் 1992ல் சென்னை வந்த பிறகு தான் தமிழின் மகத்துவத்த ை அரிந்தேன்... மேலும் ஆர்வம் வந்தது... நான் படித்த தமிழெல்லாம ் ஆநந்த விகடன், குமுதம், கல்கி போன்ற புத்தகங்கள ிரிந்து தான்... ஏனினும் என் பெற்றோர்கள ுக்கு என் சலாம் அவர்களின்ற ி நான் என் தாய் மொழியின் அறுமையை அறியாமல் இருந்திருப ்பேன்...
  வாழிய செந்தமிழ்!

 14. #14

  Default  sebastian...for someone who has not read tamil formally,

  you write really well...
  All I wish is every1 else imbibe these qualities from you


 15. #15

  Default

  அய்யா வாசன் அவர்களெ. என் பிழயை மண்ணிது விடுங்கள். கொஞ்சம் உணர்ச்சி வசபட்டு விட்டேன். பத்தாம் வகுப்பு வரை தமிழ் பயின்று விட்டு பல தடவை மற்றவர்களி ன் தமிழ் பிழைகளை திருத்தவும ் செய்து விட்டு இப்படி ஒரு அடிப்படை தவறை செய்ததற்கு வெட்கப்படு கிறேன்.

  உங்கள் அணைவரது ஆலோசணைகளுக ்கும் நன்றி.
  JJK says Sachin Rules!

 16. #16
  Join Date
  Sep 2003
  Location
  Bangalore
  Posts
  5,132

  Default

  ஐயா ஜகஜால கில்லாடி அவர்களே

  மிக்க சந்தோஷம். தாங்கள் பத்தாவது வரை தான் தமிழ் படித்தீர்க ளா? அதன் பிறகும் தமிழ் வருமே? +2 தமிழ் படிக்கவில் லையா?

  மண்ணிப்பு அல்ல - மன்னிப்பு
  அவர்களெ அல்ல - அவர்கள்
  அணைவர் அல்ல - அனைவர்
  ஆலோசணை அல்ல - ஆலோசனை

  Take it easy. Was just pulling your legs Killadi. We appreciate your efforts to write in Tamil. There is no substitute to writing and making pun in one's mother toungue. Keep up the good work.

  Cheers
  Every dog has its day. Today is my day.

 17. #17

  Default

  அவர்கள் அல்ல அவர்களே. நீங்கள் திருத்தும் பொழுதும் பிழை செய்து விட்டீர்கள ்.
  :D .இருந்தாலு ் மற்ற திருதங்களு க்கு நன்றி. ண் - ன் எனக்கு எப்பவும் தகராறு தான்.

  -JJK.
  JJK says Sachin Rules!

 18. #18
  Join Date
  Sep 2003
  Location
  riga
  Posts
  2,216

  Default

  க ச ட த ப ற = வல்லினம்
  ய ர ல வ ழ ள = இடையினம்
  ங ஞ ண ந ம ன = மெல்லினம்

  vasan serious-aa tamil-le vara 18 ezhuthum ithu thaana???? Im asking seriously

  pls explain

  Be Happy...
  Download -Filesonic-Premium-Accounts-(Updated-Daily)
  http://www.geetham.net/forums/showthread.php?40717

 19. #19
  Join Date
  Sep 2003
  Location
  Bangalore
  Posts
  5,132

  Default

  அட பாவமே! சோப், இப்படி கேள்வி கேட்டுடீங் க!!!உங்களுக் கு கத்தி பிடித்து சர்ஜரி மட்டும் தான் பண்ண தெரியுமா?

  வாசன் சொன்ன்னது மெய் எழுத்து மட்டும் தான். அது 18. அது போக உயிர் எழுத்து இருக்கு. உயிரும் மெய்யும் சேர்ந்து வர எழுத்து இருக்கு.

  Cheers
  Every dog has its day. Today is my day.

 20. #20
  Join Date
  Sep 2003
  Location
  riga
  Posts
  2,216

  Default

  அட பாவமே! சோப், இப்படி கேள்வி கேட்டுடீங் க!!!உங்களுக் கு கத்தி பிடித்து சர்ஜரி மட்டும் தான் பண்ண தெரியுமா
  athu illa aanai...enakku tamil theriyaathu...I mean naan tamil padikkala....

  Be Happy...
  Download -Filesonic-Premium-Accounts-(Updated-Daily)
  http://www.geetham.net/forums/showthread.php?40717

Closed Thread
Page 1 of 3 123 LastLast

Similar Threads

 1. World smartest men give "a thoughtful gift" for a "Husband & wife" with Some "kadis"
  By vennpuraa in forum Jokes / நகைச்சுவை
  Replies: 8
  Last Post: 10-07-2006, 06:35 AM

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts