Learn to type in Tamil - தமிழில் எழுதப் பழகுங்கள்.. - Page 13
+ Reply to Thread
Page 13 of 13 FirstFirst ... 3910111213
Results 241 to 259 of 259

Thread: Learn to type in Tamil - தமிழில் எழுதப் பழகுங்கள்..

  1. #241

    Default

    வணக்கம் சிங்க்லிஸ் :D

    நலம் தானே?

    எனக்கு தெரிந்து விதிமுறைகள ் (ரூல்ஸ்) ஏதும் இல்லை. எல்லாமே வழக்கு முறைதான். கால காலமாக எப்படி உபயோகித்தா ர்களோ, அப்படியே உபயோகிக்க வேண்டியது தான். சொல்லப் போனால், எல்லா மொழிகளிலும ே, எழுத்து உபயோகம் (spellings) என்பது இப்படித்தா ன். இல்லையென்ற ால், spelling-bee, spell checker, இதற்கெல்லா ம் வேலையே இருக்காது பாருங்கள். :P

    பேசும் போது அழுத்தமாக உபயோகிக்கு ம் போது 'ண்' சொல்லுவோம் . கண், மண், பெண்...
    கொஞ்சம் அழுத்தம் குறையும் போது, 'ன்' என்ற எழுத்து: என், உன், கன்னம், சின்னது, ஜாஸ்மின், வாசன்...
    'ன்' என்ற உச்சரிப்பி ல் தொடங்கும் வார்தைகளுக ்கு, ந் உபயோகிக்கவ ேண்டும்: நாடு, நன்றி, நல்லவன், நன்மை..

    அதே போல அழுத்தமான வார்த்தைகள ுக்கு ற்.. கற்க, நிற்க, பறக்கும் பறவை, சிறப்பு...
    அழுத்தம் குறைவான வார்த்தகளு க்கு ர்.. : பார்க்க, மீரா, அவர், கம்ப்யூட்ட ர், மீட்டர்..

    ஒன்று சொல்லவா? கோவிக்க மாட்டீர்கள ே? எழுத எழுத பிழைகள் எல்லாம் குறையும். கிணற்றில் தோண்ட தோண்ட, தண்ணீர் சுறக்கும் தானே, அது மாதிரி..

    எனவே, தொடர்ந்து தமிழில் இங்கு எழுதுங்க. வேண்டுமானா ல், அப்போ அப்போ, தவறுகளை திருத்துகி றேன். கொஞ்ச நாளில் திருவல்லிக ்கேணி தமிழ் டீச்சர் போல, அழகா தமிழ் பேச எழுத கற்றுவிடலா ம்.. :P :P

    ஒகேவா?

    தாத்தா வாசன் :D
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  2. #242

    Default

    தாத்தா ரொம்ப நன்றி!!!ஐயொ... எதுக்கு நான் கோவம் படனும்..செர இனிமெ நான் தமிழ் எழுத பழகிகரென்

  3. #243

    Default

    இனிமேல் தமிழில் எழுதி பழ்க போறேன்

    லஷமி (ஷ மேல எப்படி புள்ளி வைப்பது?) உதவி பண்ணுங்க ஆசிரியரே !!!

  4. #244

    Default

    லக்ஷ்மி = lakshmi
    லட்சுமி = latsumi
    லஷ்மி = lashmi
    லஷமி = lashami

    யூனிகோட் முறையில் தமிழில் எழுதும் போது, முதலில் எல்லாமே புள்ளி வைத்த உயிர்மெய் எழுத்தாக தான் வரும், லட்சுமி. அதுக்கு பக்கத்தில் நீங்க 'அ' என்ற எழுத்தை கூட்டும் போது தான் புள்ளி மறையும்..

    l --> ல்
    la --> ல


    எனவே புள்ளி வைக்க நீங்க கஷ்ட பட தேவையில்லை .. :P

    வாசன்
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  5. #245

    Default

    அது சரி. ஆனால் 'ஷ' -கு மேல் எப்படி புள்ளி வைப்பது? ஷ (sha) sh- கு 'ஷ்' இது தான் வருது. அச்சோ எனக்கு புரியலை வாசன் சார்.

    எப்படி ஷ கு மேல் புள்ளி வைக்கறதுன் னு. ம்ம்ம்ம்ம் ம்ம் லச்ஷமி (lasshami) இது சரியா?

    லச்ஷமி
    or

    லஷமி

    என்னோட பேரை எனக்கு சரியாக எழ்த தெரியவில்ல ையே ஆசிரியரே!


  6. #246

    Default

    ஆனால் 'ஷ' -கு மேல் எப்படி புள்ளி வைப்பது?
    ஷ் = sh
    ஷ = sha
    க்ஷ் = ksh

    ஷ- க்கு மேல புள்ளி வைப்பதுன்ன ு எதை சொல்லுறீங் க? உங்களோட பெயரை லக்ஷ்மி ( lakshmi) என்று எழுதலாம். அல்லது லட்சுமி (latsumi) என்று எழுதலாம்.

    உங்களுக்கு எப்படி பிடிக்குமோ அப்படி எழுதுங்கள் .. :P :P

    வாசன்
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  7. #247

    Default

    எல்லாம் ரெண்டு தரம் வந்துடுச்ச ி.. :D
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  8. #248

    Default

    எனக்கு பிடிச்சமாத ிரி தான் வர மாட்டிங்கு தே ! கோச்சுகாதி ங்க வாசன் சார் எனக்கு Lashmi அப்படின்னு பேரை எழுதனும். ஆனால் லஷமி (la sa mi) னு தான் வருது.... sha nu potta 'ஷ' வருது. SShh னு எழுதறதுக்க ு என்ன பண்ணனும்னு கேட்டேன்.

    எல்லாமே புள்ளி வச்ச எழுத்தா தான் வரும்னு சொன்னீங இல்ல. 'a' add pannina dot maraiyum illaya?

    intha sha dot illama than irukku. sh nu type pannina dot voda varanum thaane. apadi yen vara maatinguthu?


    Still confused then leave it....

    Lakshmi

  9. #249

    Default

    lashmi = லஷ்மி
    Over and out.

  10. #250

    Default

    லஷ்மி = lashmi

    எனக்கு வருதே? :P :P கோவிச்சிக் க என்ன இருக்கு.. நான் எழுதின மாதிரி அப்படியே டைப் பண்ணுங்க..
    ல ஷ் மி.. la sh mi

    நீங்க ல ச மி la sa mi அப்படின்னு டைப் பண்ணினா சரியா வராது..

    ஷ் ஷ் ஷ் ஷ் ஷ் ஷ் ஷ் ஷ் ஷ் ஷ்... :P :P

    பாருங்க எனக்கு ஷ் புள்ளி வச்சு தான் வருது.. :P

    உங்க பேரை.. லஷ்மி lashmi அப்படின்னு எழுதுங்க.. ஒகேவா?

    vasan
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  11. #251

    Default

    ல ku apuram vertical la 2 parallel (ll) lines than display aaguthu...... ( லllமி ) nu.... enakku antha letter sariya display aaga maatingutha?. I think ungalukku correcta display aagutha?...... apadinna naan antha letter sariya varathukku enna pannanum?


    Lakshmi

  12. #252

    Default

    ohh.. அச்சோடா.. நான் கூட என்னடா இப்படி கஷ்ட படராங்களேன ்னு நினைச்சேன் .. :D :D

    நீங்க என்ன operating system வச்சு இருக்கீங்க ? Windows XP- aa? எதுக்கும், இந்த thread-la first post போய் அங்கே குடுத்துஇர ுக்கிற Fonts download பண்ணி install பண்ணுங்க.. சரியா வரும்.. :P :P

    செக் பண்ணிட்டு சொல்லுங்க ஒகேவா.. அதுவரையில் தடங்கலுக்க ு + குழப்பத்து க்கு வருந்துகிற ோம்..

    வாசன்
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  13. #253

    Default

    Windows XP thaan vachu irukeen......

    how to type in Tamil, Tamil Alphabets...,basic tamil grammar.. thaane irukku.......again sorry enga irunthu download pannanum?......

    neenga varuntha vendom... Its my mistake.... sariya varalana vodane naan thaan solli irukanum... poor student... enna panrathu?



    Lakshmi

  14. #254

    Default

    வந்துருசு ஆனா இந்த font nalla illaye.... second font ennala download panna mudiyala.... Page not found varuthu....... first font mattum thaan download panninen ஷ் வருது....... but intha font padikarathukku convenienta illa......second font latha i think .... athum download pannina than sariya varuma?.... enna panna?



    Lakshmi

  15. #255

    Default

    ஷ் வரலனாலும் பரவ இல்ல.......னான download pannina fonta thuukki vitturava?.... intha font la ennala sentance read pannave mudiyala.....


    Lakshmi

  16. #256

    Default

    install pannina Fonta delete panniten.... sh varalanaalum ok.....இந்த font அச்சாவா இருக்கு. நான் இதுலயே எழுதறேன்


    லஷ்மி (உங்களுக்க எல்லாம் என்னோட பேரு தெரியுதுதா னே..... அது போதும்..)

  17. Default

    னன்ரி

  18. #258

    Default

    vazhga vasan brother

  19. Default

    Thank You So Much!

+ Reply to Thread
Page 13 of 13 FirstFirst ... 3910111213

Similar Threads

  1. Want to learn Tamil
    By ferny in forum General knowledge
    Replies: 4
    Last Post: 08-21-2007, 04:31 AM
  2. Which type are you?
    By Shy in forum Men's Talk
    Replies: 27
    Last Post: 07-19-2007, 12:36 PM
  3. Learn to Read Tamil (Lesson 8. Updated 09/30/2004)
    By vasan in forum General Usefull Links
    Replies: 202
    Last Post: 04-04-2007, 10:05 AM
  4. Learn Chennai Tamil
    By tinker in forum Talk General
    Replies: 23
    Last Post: 03-16-2005, 01:26 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts