Learn to type in Tamil - தமிழில் எழுதப் பழகுங்கள்.. - Page 2
+ Reply to Thread
Page 2 of 13 FirstFirst 12345612 ... LastLast
Results 21 to 40 of 259

Thread: Learn to type in Tamil - தமிழில் எழுதப் பழகுங்கள்..

  1. #21

    Default

    செல்ல வாசன் .....வாழ்த்து ்கள!!

  2. #22
    Join Date
    Jan 2004
    Location
    Dream land
    Posts
    19,016

    Default

    அன்னை அன்னா............. ிக்க நன்ரி ............ இப்பொ தான் நான் ட்யிப் பன்ரது செரிய........

  3. #23

    Default

    வாசன்,
    மிக்க நன்றி இன்த பொச்ட...தப்ப ு கன்டு பிடிபவர்கள ுக்கு தன்டனை விதிக்க படும் ......வாசன் அசிர்யர் மட்டுமே...என து தப்புகலை சுட்ரி காட்டவும்
    கன்டு=கண்ட

  4. #24
    Join Date
    Jan 2004
    Location
    Dream land
    Posts
    19,016

    Default

    ஷ்ரி பையா.......... படம் பொட்டு காம்சாதுகு .........ரொம்பா ரொம்பா நான்ரி.......ச சோவிட்............ ....


    baiya.........ippo ok ya konjam improve irrukka


    side track- sagi mom idhu class room...baiya yennakku sir ippodikku.....so ok ya......apuraam vandhu kavanchikiren

  5. #25
    Join Date
    Sep 2003
    Location
    Bangalore
    Posts
    5,132

    Default

    பட்டாம்பூச ்சி,

    தப்பு கண்டு பிடிக்கலை, சுட்டிக்கா ட்டுகிறேன்
    தப்புகளை - தப்புகலை அல்ல
    சுட்டி - சுட்ரி அல்ல

    Sorry, cant help it. :D :D

    Cheers
    Every dog has its day. Today is my day.

  6. #26

    Default

    sri,
    use the key doesnt have all the tamil words...worst part is u cant go back to correct ur words...like thappugalai...i think its the other la..but its hard to find the right english alphabet...dunno how u guys do it so well

    anainar,
    after posting this saw ur post ...irungo nan poosanika ready panren...weekenduku use agum...

  7. #27
    Join Date
    Feb 2004
    Location
    namma oruthan
    Posts
    1,860

    Default

    மிக்க நன்றி

  8. #28
    Join Date
    Feb 2004
    Location
    namma oruthan
    Posts
    1,860

    Default

    தப்புக்கழை

  9. #29
    Join Date
    Sep 2003
    Location
    Bangalore
    Posts
    5,132

    Default

    குக்கு!
    தப்புகழை அல்ல, தப்புகளை

    எதுக்கு மறுபடி கையை குடுத்து மாட்டிகரீங ்க?

    Pattams, it is very easy. "L" will get to you the right letter. You can go back to the Tamil window and correct it.

    Cheers
    Every dog has its day. Today is my day.

  10. #30
    Join Date
    Jan 2004
    Location
    Dream land
    Posts
    19,016

    Default

    annai anna...........type panna piraagu.......wrong aiyuduchu............adhu delete saidha piraagum..........tirummba palaye typing sei varudhu .........adhu yeinn????????

  11. #31

    Default

    Quote Originally Posted by butterfly
    வாசன்,
    மிக்க நன்றி இன்த பொச்ட...தப்பு கன்டு பிடிபவர்கள ுக்கு தன்டனை விதிக்க படும் ......வாசன் அசிர்யர் மட்டுமே...என து தப்புகலை சுட்ரி காட்டவும்
    கன்டு=கண்ட
    அன்புள்ள பட்டாம்பூச ்சி, (anbuLLa pattaampUssi),

    அப்பாடா ஒரு வழியா தமிழில் எழுத ஆரம்பித்தச ்சு! ரொம்ப சந்தோஷம் !! சின்ன சின்ன தவறுகளை இங்கு சுட்டிக் காட்டியுள் ளேன்.. appaadaa oru vazhiyaa thamizhil ezhutha aarambiththassu! romba sanththOsham !! sinna sinna thavaRukaLai ingku suttik kaattiyuLLEn..

    இன் த பொச்ட் (in tha post) -> இந்த போஸ்ட் (intha pOSt)
    தன்டனை (thandanai) -> தண்டனை (thaNdanai) மூன்று சுழி ண வர capital N உபயோகியுங் கள்
    அசிர்யர் asiryar -> ஆசிரியர் aasiriyar or Asiriyar (capital A = aa always, everywhere!)
    தப்புகலை (thappukalai) -> தப்புக்களை (thappukkaLai) l = ல், L = ள், z = ழ்
    சுட்ரி (sutri) -> சுற்றி (suRRi) r = ர், R = ற்

    நீட்டி முழக்கி எல்லாத்தைய ும் எழுதினதற்க ு காரணம், உங்களுக்கு தெரிந்திரு ந்தாலும், மற்றவர்களு க்கு உபயோகமாய் இருக்கும் என்ற எண்ணத்தால் தான். தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம். குட்டி சுஹா சொல்லுவது போல.. ஸோ ஸ்வீட்.. :P
    (-nItti muzhakki ellaaththaiyum ezhuthinathaRku kaaraNam, unggaLukku therinththirunthaalum, maRRavarkaLukku ubayOkamaay irukkum enRa eNNaththaal thaan. thayavu seythu thavaRaaka -ninaikka vENdaam. kutti su-haa solluvathu pOla.. SO SvIt.. :P )

    Ok, vaa pattampoochi? hmm.. aasiriyarnna home work kudukkaama eppadi? can you correct the mistakes in this aathissUdi, please please?

    "அண்னையிம பிதவும் முன்னரி தெய்யவம் "

    Others too.. Suha you should try this also. OK.. ready, joot...
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  12. #32
    Join Date
    Aug 2003
    Posts
    11,799

    Default

    பட்டாம்பூச ்சி (pattaampuuchchi),

    எல்லாத்தைய ும் (ellaaththaiyum ) சொல்லிட்டா (sollittaa) மூளைக்கு (muuLaikku) வேலை (veelai)?


  13. #33
    Join Date
    Feb 2004
    Posts
    2,848

    Default

    ஆலயம் தொலுவது சாலவும் நன்று
    Always draw a circle around the ones you love, never draw a heart because hearts can be broken, but circles are never ending....Priyasagii

  14. #34

    Default

    Quote Originally Posted by sagi
    ஆலயம் தொலுவது சாலவும் நன்று

    சகி(யே)!! ப்ரியசகி...

    தூள் கிளப்பறீங் க.. I was so.. SO delighted to see the second line of aaththisuudi.. I thought you didn't study tamil in school.. whatever it is.. you made my day!!

    ஆனா குற்றம் கண்டுபிடிப ்பதே வாழ்க்கைன் னு ஆனப்புறம் குறை சொல்லாம இருக்க முடியலை.. மன்னிச்சுக ்கோங்க.. உங்க கையொப்பம் (சிக்னேச்ச ் ) then பதிலா than என்று இருக்க வேண்டும்..

    I would rather be hated for who I am then be loved for who I am not .....PriyaSagi
    I would rather be hated for who I am than be loved for who I am not .....PriyaSagi

    :P :P :P

    You are not supposed to get angry with me, ok, Sagi... What are friends for...
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  15. #35
    Join Date
    Jan 2004
    Location
    Dream land
    Posts
    19,016

    Default

    வாசன் சார் .............குட் மார்னீங் ............இன்னைக ு என்னொட விட்டு பாடம் ............இது ........எப்படி இம்புருவ் இருக்கா....இ வு.......புல்ல .......பரக்டிஸ ........ நான் தான் எக்ஸாம் பாஸ் ஆவ்வென்......... வாசன் ஜி சோ சொவிட்..........

  16. #36
    Join Date
    Sep 2003
    Location
    Bangalore
    Posts
    5,132

    Default

    வாசன்,

    மன்னிக்கவு ம், "அன்னையும பிதாவும் முன்னறி தெய்வம்" "ர" அல்ல, "ற"

    ஆசிரியர் தவறு செய்யாலாமோ ?

    சகி,

    ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

    Sorry guys, but touch keep my mouth shut.

    Cheers
    Every dog has its day. Today is my day.

  17. #37
    Join Date
    Aug 2003
    Posts
    11,799

    Default

    Quote Originally Posted by சளி
    ஆலயம் தொலுவது சாலவும் நன்று
    தொழுவது

    சளி புடுசிருக் கா?



    ஐய்யனார்,

    சில சமயம் வேடிக்கை பாக்குரது கூட நல்லா தான் இருக்கு

  18. #38
    Join Date
    Feb 2004
    Posts
    2,848

    Default

    வாசன், தப்ப யார் எடுத்து சொன்னாலும் , நான் கேட்டுப்பே ன். அதுவும் நீங்க என் குரு. நன்றி.

    "ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே."

    சிறி, பெரிய மனது கொண்டு, என் எழுத்துப் பிழைகளை பொருத்தருள வும். தவறுகல்ளை சுட்டிக் காட்டியதற் க்கு மிக்க நன்றி.

    p.s - vasan, yeap true that i neve learnt tamil at school but i had a tamil lec with me when i was young. engaathila iruntha cook maama oru tamil pulavar. bhramanam ache, so chinna vajasila ithellam kathu koduthaanga sorry if my tamil is wrong, please correct me. i will listen and learn. thanks again to all
    Always draw a circle around the ones you love, never draw a heart because hearts can be broken, but circles are never ending....Priyasagii

  19. #39
    Join Date
    Sep 2003
    Location
    Bangalore
    Posts
    5,132

    Default

    சுகா செல்லம்,

    அருமை! அருமை! ரொம்ப சந்தொஷமா இருக்கு.நீ இப்போவே பாஸ் தான். கவலைப்படாத ே. இன்னும் கொஞ்சம் தப்பு இருக்கு, ஆனா அது பரவாஇல்லை, சரி பண்ணிடலாம் . "இன்னைகு" இல்லை, "இன்னைக்க " ஒரு "க்" வேணும் நடுவில். "என்னொட" இல்லை, "என்னோட". இதை தான் குறில், நெடில் சொல்லுவாங் க. கொ - குறில், கோ - நெடில்.

    சரியா? இப்படியே முயற்சி பண்ணு, கூடிய சீக்கிரம் பாரு உன்னோட தமிழை..

    Cheers
    Every dog has its day. Today is my day.

  20. #40

    Default

    Quote Originally Posted by anainar
    வாசன்,

    மன்னிக்கவு ம், "அன்னையும பிதாவும் முன்னறி தெய்வம்" "ர" அல்ல, "ற"

    ஆசிரியர் தவறு செய்யாலாமோ ?

    சகி,

    ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

    Cheers
    எந்தோ சாரே,

    ஞான் வேணுன்னே தப்பு செஞ்செனாக் கும்.. :? தப்பாய் இருக்கும் வார்த்தைகள ை திருத்தி எழுதுவது தான் இவர்களின் வீட்டுப்பா டமே.. இப்படி வந்து கவுத்துட்ட ீங்களே... இந்த வாத்தியார் களுக்கே மற்றவர்களை திருத்தாம இருக்க முடியாதா?

    சுஹா ஸ்டைல்ல ஒரே ஸ்மைலிஸா போட்டு தள்ளிட்டேன ்... :P :P

    தொலுவதை மிஸ் பண்ணிட்டேன ்.. திருத்தியத ற்கு ஸ்ரி மற்றும் அநைனார் அவர்களுக்க ு கோடானுகோடி நன்றி..
    கவனியுங்கள ் தோழர்களே.. தொலுவது அல்ல, தொழுவது !!

    செவ்வாய் கிரகத்திலி ருந்து வாசன்
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

+ Reply to Thread
Page 2 of 13 FirstFirst 12345612 ... LastLast

Similar Threads

  1. Want to learn Tamil
    By ferny in forum General knowledge
    Replies: 4
    Last Post: 08-21-2007, 04:31 AM
  2. Which type are you?
    By Shy in forum Men's Talk
    Replies: 27
    Last Post: 07-19-2007, 12:36 PM
  3. Learn to Read Tamil (Lesson 8. Updated 09/30/2004)
    By vasan in forum General Usefull Links
    Replies: 202
    Last Post: 04-04-2007, 10:05 AM
  4. Learn Chennai Tamil
    By tinker in forum Talk General
    Replies: 23
    Last Post: 03-16-2005, 01:26 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts