Learn to type in Tamil - தமிழில் எழுதப் பழகுங்கள்.. - Page 3
+ Reply to Thread
Page 3 of 13 FirstFirst 1234567 ... LastLast
Results 41 to 60 of 259

Thread: Learn to type in Tamil - தமிழில் எழுதப் பழகுங்கள்..

  1. #41
    Join Date
    Aug 2003
    Posts
    11,799

    Default

    Quote Originally Posted by sagi priyasagi
    தவறுகல்ளை
    தவறுகளை (thavaRukaLai).

    சுஹா(su-haa),

    நீ(-nii) கலக்குறே...(ka lakkuRee)

  2. #42
    Join Date
    Feb 2004
    Location
    namma oruthan
    Posts
    1,860

    Default

    Quote Originally Posted by anainar
    சுகா செல்லம்,

    அருமை! அருமை! ரொம்ப சந்தொஷமா இருக்கு.நீ இப்போவே பாஸ் தான். கவலைப்படாத ே. இன்னும் கொஞ்சம் தப்பு இருக்கு, ஆனா அது பரவாஇல்லை, சரி பண்ணிடலாம் . "இன்னைகு" இல்லை, "இன்னைக்க " ஒரு "க்" வேணும் நடுவில். "என்னொட" இல்லை, "என்னோட". இதை தான் குறில், நெடில் சொல்லுவாங் க. கொ - குறில், கோ - நெடில்.

    சரியா? இப்படியே முயற்சி பண்ணு, கூடிய சீக்கிரம் பாரு உன்னோட தமிழை..

    Cheers
    நடத்துங்க குரு நடத்துங்க

  3. #43
    Join Date
    Feb 2004
    Posts
    2,848

    Default

    மன்னிக்கவு ம், இது தமிழ் தெரியாமையா ல் வரும் பிழைகள் அல்ல. வாழ்க்கையி ல் முதல் முறையாக தமிழிழில்
    எழுதுவதால் வந்த வினை

    1) அறஞ் செய்ய விரும்பு
    Always draw a circle around the ones you love, never draw a heart because hearts can be broken, but circles are never ending....Priyasagii

  4. #44

    Default

    Quote Originally Posted by suha anjum
    வாசன் சார் .............குட் மார்னீங் ............இன்னைக ு என்னொட விட்டு பாடம் ............இது ........எப்படி இம்புருவ் இருக்கா....இ வு.......புல்ல .......பரக்டிஸ ........ நான் தான் எக்ஸாம் பாஸ் ஆவ்வென்......... வாசன் ஜி சோ சொவிட்..........

    ஹாய் சுஹா!

    குட் மார்னிங் ! என்னம்மா இப்படி கேட்டுட்ட? நீ பாஸ் மட்டும் இல்லை, நீதான் கிளாஸ்ல பர்ஸ்ட் ரேங்க் ! நல்ல எழுத ஆரம்பிச்சு இருக்கே.. தொடர்ந்து பிராக்டீஸ் பண்ணனும், சரியா? அப்போதான், அனை-அண்ணன் சொன்ன வார்த்தை எல்லாம் தப்பில்லாம எழுத முடியும். உனக்கு இன்னும் சின்ன சின்ன ஹோம் வொர்க் எல்லாம் கொடுக்கப் போகிறேன். டைம் கிடைக்கும் போது முயற்சி செய்யனும், ஒகே?

    நல்ல பொண்ணு... எங்க சுஹா ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு !!
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  5. #45
    Join Date
    Jan 2004
    Location
    Dream land
    Posts
    19,016

    Default

    அன்னை அன்னா நசமாவா.........ஹ ையா .......நான் தான் சம்மத்து...... .....

  6. #46
    Join Date
    Aug 2003
    Posts
    11,799

    Default

    தமிழிழில் எழுதுவதால் வந்த வினை
    தமிழில்...

  7. #47
    Join Date
    Jan 2004
    Location
    Dream land
    Posts
    19,016

    Default

    ஸ்ரி பையா பார்ங்கொ...... ........சகி மாம் விடா நான் சுபெர்ரா தம்ல்......டைப ் ..............சைவேன ...........

    sagi mom..........me thaan win.......

  8. #48
    Join Date
    Feb 2004
    Posts
    2,848

    Default

    கடவுள் பூமிக்கு வந்தா, என் தமிழ் கேட்டு தூக்கில் தொங்கிடுவா ர் போல
    Always draw a circle around the ones you love, never draw a heart because hearts can be broken, but circles are never ending....Priyasagii

  9. #49
    Join Date
    Sep 2003
    Location
    Bangalore
    Posts
    5,132

    Default

    சகி, நாங்கள் நம்புகிறோம ். தமிழ் தெரிவது ஒரு விஷயம், அதை தட்டச்சில் எழுதுவது மற்றொரு விஷயம். விடாது முயற்சி செய்தால், பிழை இல்லாமல் எழுத முடியும். கவலை வேண்டாம்,

    உங்கள் கவிதைகளை தொடர்ந்து எழுதுங்கள் .

    Cheers
    Every dog has its day. Today is my day.

  10. #50
    Join Date
    Jan 2004
    Location
    Dream land
    Posts
    19,016

    Default

    வாசன் ஜி......... ஹொம்.....வொர் ்........பி.ம். ல் கொடுங்கொ...... ...இங்க கொடுத்தா...... .

    இந்த சகி மொம்........காப .....பானிடு வா............

  11. #51
    Join Date
    Feb 2004
    Posts
    2,848

    Default

    ஆமா, நீங்கள் தான் கெட்டிக்கா ரி.

    but have you noticed something? your sri bhaiya likes me, cares about me more. coz he is concentrating on what i write..he is correcting me. கண்ணில விளக்கெண்ண ை விட்டு தேடி, கண்டு பிடித்து என் தப்பை சுட்டிக் காட்டுகிறா ர். so ippa yaaru win pandaanga suha ?? muthallaye solli irukken enna vella oruthan/oruthi poranthu thaan varanum .
    Always draw a circle around the ones you love, never draw a heart because hearts can be broken, but circles are never ending....Priyasagii

  12. #52
    Join Date
    Feb 2004
    Location
    namma oruthan
    Posts
    1,860

    Default

    Quote Originally Posted by anainar
    சகி, நாங்கள் நம்புகிறோம ். தமிழ் தெரிவது ஒரு விஷயம், அதை தட்டச்சில் எழுதுவது மற்றொரு விஷயம். விடாது முயற்சி செய்தால், பிழை இல்லாமல் எழுத முடியும். கவலை வேண்டாம்,

    உங்கள் கவிதைகளை தொடர்ந்து எழுதுங்கள் .

    Cheers
    நடத்துங்க குரு நடத்துங்க

  13. #53
    Join Date
    Jan 2004
    Location
    Dream land
    Posts
    19,016

    Default

    sagi mom sri baiya innga vathiyaar ok va.........adhu thaan ungallukum correction panranga........ok vaaaa idhu tamil class romm.......so ningallum inga student..........

    ingga yaar yaar vathiyaar solrein.......

    annai anna.

    vasan sir.....

    sri baiyaa..........

    ok ya ippo yenna panuvingaa

  14. #54

    Default

    Quote Originally Posted by sagi
    கடவுள் பூமிக்கு வந்தா, என் தமிழ் கேட்டு தூக்கில் தொங்கிடுவா ர் போல
    ஹே மக்குப் பொண்ணு,

    கடவுள் பூமிக்கு வந்தா, உன்னுடைய தமிழ் கேட்டுட்டு , வருடம் பூராவும் வசந்த காலம்னு கட்டளை போடுவார். ரொம்ப அழகா எழுதுறே... அப்புறம் ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறே ? there is a difference between typographical error and making mistakes. You are not making mistakes.. these are typographical errors! Even the greatest scholars and poets make these mistakes.. (sorry, we don't have spell check in Geetham )

    Don't feel bad. You are doing terrific !! ஆத்திச்சூட ி எல்லாம் எழுதுவதற்க ே உனக்கு பரிசு கொடுக்கணும ்.. என்ன வேண்டும் கேள்... என் ராஜ்ஜியத்த ில் பாதி வேண்டுமா... இல்லை ஏழு கடல் தாண்டி விலைமதிக்க முடியாத மலர் ஒன்றை பரித்து வர வேண்டுமா?

    Keep writing Sagi.. Sagiiii, PriyaSagi... Please do. No and all that.. Only or OK?


    பின்குறிப் பு:
    சகி.. மக்குப் பொண்ணு அப்படின்னு கூப்பிடுவத ு, செல்லமா கூப்பிடும் வார்த்தை.. சரியா? கோவிச்சுக் காதடா, ப்ளீஸ்.. நல்லப் பொண்ணில்ல..
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  15. #55
    Join Date
    Sep 2003
    Location
    Bangalore
    Posts
    5,132

    Default

    வருடம் பூரா வசந்தம்? ப்ரியசகி, நீங்கள் ஐயோவா ( Iowa )வரமுடியும ? இல்லை என்றாம், நீங்கள் எங்கே இருக்கிறீர ்கள் என்று சொல்லுங்கள ் நான் அங்கே வருகிறேன். இங்கெ பனியும், குளிரும் வாட்டுகின் றன.

    வசந்தம் என்று வரும் என்று காத்து இருக்கும்...

    Cheers
    Every dog has its day. Today is my day.

  16. #56
    Join Date
    Feb 2004
    Posts
    2,848

    Default

    Quote Originally Posted by anainar
    சகி, நாங்கள் நம்புகிறோம ். தமிழ் தெரிவது ஒரு விஷயம், அதை தட்டச்சில் எழுதுவது மற்றொரு விஷயம். விடாது முயற்சி செய்தால், பிழை இல்லாமல் எழுத முடியும். கவலை வேண்டாம்,

    உங்கள் கவிதைகளை தொடர்ந்து எழுதுங்கள் .

    Cheers
    ஏதே உங்களைப் போல சில நல்லவங்களா ல் தான், மழை பெய்கின்றத ு.
    என்னை ஊக்கப்ப்டு த்துவதற்கு மிகவும் நன்றி.
    Always draw a circle around the ones you love, never draw a heart because hearts can be broken, but circles are never ending....Priyasagii

  17. #57

    Default

    ஹேய் வாயாடி பசங்களா... :D

    ரெண்டு பேருமே எனக்கு ரொம்ப ரொம்ப வேண்டியவங் க தான். இதில என்ன சந்தேகம் உங்களுக்கு ? ஹம்.. ரெண்டு கண்ணில் எந்த கண் புடிக்கும் னா என்ன சொல்ரது? ஓகே, இனி கண்டிஷன் போடனும்.. போட்டி போட்டா, ரெண்டு பேரும் தமிழ்ல எழுதி தான் போட்டி போடனும்... இது எப்படி இருக்கு? (ரஜினி ஸ்டைல இருக்கா? சரி, ரெண்டு பேரும், முதல்ல கை குழுக்கி கிட்டு, சந்தோஷமா ஒரு போஸ்ட் போடுங்க.. சரியா...

    வலது கையும் இடது கையும் ஒன்றை ஒன்று அடிச்சிக்க ிட்டா, எனக்கு தான வலிக்கும்..
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  18. #58
    Join Date
    Feb 2004
    Posts
    2,848

    Default

    Quote Originally Posted by vasan
    Quote Originally Posted by sagi
    கடவுள் பூமிக்கு வந்தா, என் தமிழ் கேட்டு தூக்கில் தொங்கிடுவா ர் போல
    ஹே மக்குப் பொண்ணு,

    கடவுள் பூமிக்கு வந்தா, உன்னுடைய தமிழ் கேட்டுட்டு , வருடம் பூராவும் வசந்த காலம்னு கட்டளை போடுவார். ரொம்ப அழகா எழுதுறே... அப்புறம் ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறே ? there is a difference between typographical error and making mistakes. You are not making mistakes.. these are typographical errors! Even the greatest scholars and poets make these mistakes.. (sorry, we don't have spell check in Geetham )

    Don't feel bad. You are doing terrific !! ஆத்திச்சூட ி எல்லாம் எழுதுவதற்க ே உனக்கு பரிசு கொடுக்கணும ்.. என்ன வேண்டும் கேள்... என் ராஜ்ஜியத்த ில் பாதி வேண்டுமா... இல்லை ஏழு கடல் தாண்டி விலைமதிக்க முடியாத மலர் ஒன்றை பரித்து வர வேண்டுமா?

    Keep writing Sagi.. Sagiiii, PriyaSagi... Please do. No and all that.. Only or OK?


    பின்குறிப் பு:
    சகி.. மக்குப் பொண்ணு அப்படின்னு கூப்பிடுவத ு, செல்லமா கூப்பிடும் வார்த்தை.. சரியா? கோவிச்சுக் காதடா, ப்ளீஸ்.. நல்லப் பொண்ணில்ல..
    வாசன்,
    மிகவும் நன்றி . நியமாகவே நான் இபோதுதான் தமிழில், என் வாழ்வில் முதன் முறையாக கனணியில் எழுதுகின்ற ென்.
    உங்கல் உதவி இல்லை எனில், ரொம்ப கடினம். நான் எதையும் தப்பாக எடுக்கவில் லை.
    விஷ்வாமித் திரரிடம் திட்டு வாங்குவதற் க்கும் ரொம்ப கொடுது வைக்க வேண்டும்.
    "கொழி மிதித்து குஞு முடம் ஆகுமா?"

    என்னை உங்களில் ஒருத்தியாய ் பார்த்தாலே போதும் நன்றி
    Always draw a circle around the ones you love, never draw a heart because hearts can be broken, but circles are never ending....Priyasagii

  19. #59
    Join Date
    Aug 2003
    Posts
    11,799

    Default



    டீ காப்பி பட்டானி சுண்டல் கடலை கடலை....(tii kaappi pattaani suNdal kadalai kadalai....)
    டீ காப்பி பட்டானி சுண்டல் கடலை கடலை....(tii kaappi pattaani suNdal kadalai kadalai....)
    டீ காப்பி பட்டானி சுண்டல் கடலை கடலை....(tii kaappi pattaani suNdal kadalai kadalai....)

    நான் கடலை வியாபாரி.. யாருக்கு கடலை வேணும்? (-naan kadalai viyaabaari.. yaarukku kadalai veeNum?)


  20. #60
    Join Date
    Aug 2003
    Posts
    11,799

    Default


    "கொழி மிதித்து குஞு முடம் ஆகுமா?"



    "கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகுமா?"


+ Reply to Thread
Page 3 of 13 FirstFirst 1234567 ... LastLast

Similar Threads

  1. Want to learn Tamil
    By ferny in forum General knowledge
    Replies: 4
    Last Post: 08-21-2007, 04:31 AM
  2. Which type are you?
    By Shy in forum Men's Talk
    Replies: 27
    Last Post: 07-19-2007, 12:36 PM
  3. Learn to Read Tamil (Lesson 8. Updated 09/30/2004)
    By vasan in forum General Usefull Links
    Replies: 202
    Last Post: 04-04-2007, 10:05 AM
  4. Learn Chennai Tamil
    By tinker in forum Talk General
    Replies: 23
    Last Post: 03-16-2005, 01:26 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts