நான் காதலிக்கிற ேன் / NAN KATHALIKIREN
+ Reply to Thread
Results 1 to 7 of 7

Thread: நான் காதலிக்கிற ேன் / NAN KATHALIKIREN

 1. #1
  Join Date
  Feb 2004
  Posts
  2,848

  Default நான் காதலிக்கிற ேன் / NAN K

  கவிதை எழுதினேன்,
  நீ காதலிக்கிற ாயா? என்றார்கள் .
  ஆம் நான் காதலிக்கிற ேன்
  அந்த நீலக் கடலை
  ஆலம் விழுதை
  இனிய மலர் சுகந்தத்தை
  ஈரமான ரோஜாவை
  உலகத்தின் அதிசயங்களை
  ஊரில் இருக்கும் உறவுகலை
  என்னைப் பெற்றவர்கள ை
  ஏடு தொடக்கிய குருவை
  ஒற்றையடிப் பாதையை
  ஓய்ந்து நிற்கும் பெர்ம் ஆற்றை
  ஔவையின் ஆத்த்ய் சூடியை
  எஃகு பிடிக்கும் ஆண்மகனை
  ஆமாம் நான் காதலிக்கிற ேன்
  Always draw a circle around the ones you love, never draw a heart because hearts can be broken, but circles are never ending....Priyasagii

 2. #2
  Join Date
  Feb 2004
  Posts
  2,848

  Default

  Sorry, i didn't know how to type "avvanna"
  Always draw a circle around the ones you love, never draw a heart because hearts can be broken, but circles are never ending....Priyasagii

 3. #3
  Join Date
  Jan 2004
  Location
  Dream land
  Posts
  19,016

  Default

  அவ்வன............... ...சகி மொம்........

  அவ்வனை............ ...இபபடி.......... ரும்மா........த ெரில்ல

 4. #4
  Join Date
  Sep 2003
  Location
  Bangalore
  Posts
  5,132

  Default

  எஃகு பிடிக்கும் ஆண்மகனை

  இது சரியா பாருங்கோ. "q" corresponds to akkanna. Am wondering where is avvanna? Looks fine to me.

  Cheers
  Every dog has its day. Today is my day.

 5. #5
  Join Date
  Feb 2004
  Posts
  2,848

  Default

  இப்பொழுது சரியாக இருக்கின்ற தா ? உங்கள் உதவிக்கு நன்றி
  Always draw a circle around the ones you love, never draw a heart because hearts can be broken, but circles are never ending....Priyasagii

 6. #6
  Join Date
  Sep 2003
  Location
  Bangalore
  Posts
  5,132

  Default

  ப்ரியசகி,

  ஒரு சின்ன விஷயம். இந்த தமிழ் தட்டச்சு, நீங்கள் வந்த உடனே சூடு பிடித்து விட்டது. அதற்கு கோடான கோடி நன்றிகள்.

  This typing is common to many other editors also which use Unicode. So, with your practice now, you can write tamil books now. :D :D :D

  Cheers
  Every dog has its day. Today is my day.

 7. #7
  Join Date
  Feb 2004
  Posts
  2,848

  Default

  அனைனர்,
  சகி வரும் முன்னே, தமிழ் வரும் பினே

  p.s - first let me star with short stories and kill all of you with it
  Always draw a circle around the ones you love, never draw a heart because hearts can be broken, but circles are never ending....Priyasagii

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts