சமையல் குறிப்புகள ்.......'sWEEtmICHe'
+ Reply to Thread
Results 1 to 11 of 11

Thread: சமையல் குறிப்புகள ்.......'sWEEtmICHe'

 1. #1

  Default சமையல் குறிப்புகள ்.......'

  சமையல் குறிப்புகள ்

  1) பாயாசத்திற ்கு திராட்சைக் கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி
  வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

  2)வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலைய ை
  பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு
  மொறுவென்று ருசியாக இருக்கும்.

  3)சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியி ல் போட்டு மூடி வைத்தால் அடியில்
  உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

  4)சக்கரைப் பொங்கல் செய்யும்போ து அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி
  இறக்கினால் , பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

  5)தேங்காய்த துருவல் மீதியானால் , அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து
  வைத்தால் மறுநாள் சமையலுக்கு ப் பயன் படுத்திக் கொள்ளலாம்

  6)உளுந்துவட செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழ ங்கை
  மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல ் மொறு
  மொறுவென்று ருசியாக இருக்கும்.

  7)கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்த ில்
  செய்தால் அடி பிடிக்காமல ், எளிதாக கிளறலாம்.

  8 ]ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால்
  தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றி ருக்கும்.

  9)தோசை மாவு, பொங்கல், போன்றவற்றி ல் சீரகத்தை கைகளால் சிறிது
  தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.

  10)பாகற்காயு டன் உப்பு, மஞ்சள்தூள் , வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை
  சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந் தால், கசப்பு காணாமல் போய்விடும் .

  11)இட்லி பொடி தயாரிக்கும ் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற
  சாமான்களுட ன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.

  12)தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு
  இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன ் அரைத்து பின்னர் பர்பி செய்தால்
  பர்பி நன்றாக இருப்பதோடு , வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.

  13)மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும் .

  14)வாழைக்காய ் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவெ ன
  ஒட்டாமலிரு க்க கைகளில் உப்பை தடவிக்கொண் டு நறுக்கவேண் டும்.

  15)தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியை யும் சேர்த்து ஊற
  வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.

  16)எலுமிச்சை , தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு
  பெரிய தாம்பாலத்த ில் போட்டு நல்லெண்ணெய ் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர்
  செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

  17]உருளைக்கிழ ங்கு வேகவைக்கும ் போது அவை வெந்ததும் வெடிக்காமல ் இருக்க
  சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்ட ும். இதனால் உருளைக்கிழ ங்கு
  வெடிக்காமல ் நல்ல பதத்துடன் இருக்கும்.

  18)தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்த ை பச்சையாக அறைத்து ஊற்றவும்,
  குருமா வாசனையுடன் சுவையாகவும ் இருக்கும்.

  19))பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்க ு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து
  பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவ ும் இருக்கும்.

  20)துவரம் பருப்புக்க ு பதிலாக பொட்டுக்கட லையுடன், வரமிளகாய், பூண்டு
  கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும ்
  வாசனையாகவு ம் இருக்கும்.
  Last edited by sWEEtmICHe; 04-19-2007 at 07:07 AM.

 2. #2

  Default

  shy plz check correct/post....,
  i am not sure whether the one..
  thanks beauty.. :D

 3. #3

  Default

  Good tips but the font size is small.

 4. #4

  Default

  hehe.....thanks sivam...,
  is it okie now!! :D

 5. #5
  suriyan80 Guest

  Thumbs up

  thanks சப்பாத்தி than nan verinpe sappudurathu...

 6. #6
  Join Date
  Sep 2003
  Location
  Garden State
  Posts
  29,956

  Default

  Thanks Miche !! Good Tips...

  Shy
  I Geetham

 7. #7

  Default

  Thankyou Miche...

  yaso

 8. #8
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  i'll try some of these.....when i make dhosai:D and idly ..........i'll try with this when i make food for my bro and sis:D :D


  தேங்காய்த் துருவல் மீதியானால் , அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து
  வைத்தால் மறுநாள் சமையலுக்கு ப் பயன் படுத்திக் கொள்ளலாம்
  u can put this in fridge........use pannalaam

  thansk miche sis
  நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

 9. #9

  Default

  :p :p ekachaka tips kuduthurkeengo..thanks miche

 10. #10

  Default

  சமையல் குறிப்புகள ்.......' - 03-28-2004, 09:19 AM
  welcome..............

 11. #11

  Default

  நன்றி மிச்சி, அருமையான சமையல் குறிப்புகள ்...

+ Reply to Thread

Similar Threads

 1. Replies: 4
  Last Post: 02-13-2005, 04:25 PM
 2. Replies: 2
  Last Post: 06-30-2004, 06:13 AM
 3. Replies: 1
  Last Post: 04-10-2004, 06:42 AM
 4. Replies: 0
  Last Post: 04-10-2004, 12:42 AM
 5. Replies: 0
  Last Post: 04-10-2004, 12:31 AM

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts