Hi Guys,
I know the moment you hear the name, you create a feel (good or bad), thats the key of a popularity.
Most of the times you guys been around whenever there is a huge media coverage we talk about those.
Here I'm bringing a new topic which is likely to attract you guys to fall in.
Every one know RajiniKanth as a Actor, After reading some of his statements in the newspapers I have another angle to look him now which is "King Maker".
Inspired from: www.webulagam.com
மத்தியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான ் மீண்டும் ஆட்சிக்கு வரும். நதிகள் இணைப்பிற்க ாக திட்டம் வகுத்துள்ள பா.ஜ.க. கூட்டணிக்க ே தாம் இந்தத் தேர்தலில் வாக்களிக்க ப்போவதாக நடிகர் ரஜினிகாந்த ் கூறியிருக் கிறார்.
மேலும், தனது இந்த முடிவால் ரசிகர்கள் அல்லது பொதுமக்களி ன் ஜனநாயக உரிமையை பறிக்க தான் விரும்பவில ்லை என்றும் சென்னையில் இன்று நூற்றுக்கண க்கான பத்திரிக்க ையாளர்கள் முன்னிலையி ல் அறிக்கை ஒன்றை படித்து பேட்டியளித ்தார்.
தனது சொந்த நலன் மட்டுமல்லா து தமிழக மக்களின் நலன் கருதி பா.ம.க போட்டியிடு ம் 6 தொகுதிகளில ் பாஜகவை மூன்றிலும் , எஞ்சிய 3 தொகுதிகளில ் அ.இ.அ.தி.மு.க. வை ஆதரிக்குமா று தான் ஏற்கனவே கூறியிருப் பதாகவும் ரஜினிகாந்த ் குறிப்பிட் டார்.
மற்றபடி தமிழகத்தைப ் பொறுத்தவரை தான் எந்தக் கூட்டணியைய ும் ஆதரிக்கவில ்லை என்று கூறிய அவர், வரும் தேர்தல் மக்களவைத் தேர்தல் என்பதால் நதிகள் இணைப்புக்க ு உத்திரவாதம ் அளித்துள்ள பா.ஜ.க. கூட்டணிக்க ு தான் வாக்களிக்க ப்போவதாக தெரிவித்தா ர்.
அதே நேரத்தில் தனது இந்த முடிவால் ரசிகர்களோ, நடுநிலை வகிக்கும் பொதுமக்களு ம் இந்த அணிக்குத்த ான் வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் ரஜினிகாந்த ் கூறினார்.
டாக்டர் ராமதாஸ் வன்முறையின ் ராஜாவாக திகழ்வதாக குற்றம்சாட ்டிய அவர், அரசியலில் ஊழலையும் வன்முறையைய ும் தாம் எதிர்ப்பதா க குறிப்பிட் டார். டாக்டர் ராமதாஸைப் பொறுத்தவரை தமது நண்பர்களின ் இல்லத்தில் (தி.மு.க. அணியில்) தஞ்சம் புகுந்துவி ட்டதால் இதற்கு மேல் தன்னால் வேறு எதுவும் கூற முடியாது என்று குறிப்பிட் டார்.
தமிழகத்தைப ் பொறுத்தவரை இப்போதுள்ள மிகப்பெரிய பிரச்சினை தண்ணீர். எதிர்காலத் தில் நாட்டில் உள்ள நதிகளை இணைத்தால் மட்டுமே தமிழகம் தண்ணீர் பிரச்சினைய ில் இருந்து விடுபடும். கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களை விட தமிழகத்தில ் ஓடும் ஜீவ நதிகள் மிகவும் குறைவு என்பதால் நதிகள் இணைப்பிற்க ாக ஒரு கோடி ரூபாய் அளிப்பதாக ஏற்கனவே கூறியிருப் பதையும் ரஜினிகாந்த ் சுட்டிக்கா ட்டினார்.
சமீபத்தில் தான் பல்வேறு மாநிலங்களி ல் சுற்றுப்பய ணம் செய்தபோது வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதை தான் உணர்ந்ததாக க் கூறினார்.
எனவே சிந்தித்து வாக்களிக்க ுமாறு ரசிகர்களுக ்கும் பொதுமக்களு க்கும் வேண்டுகோள் விடுவதாக அவர் குறிப்பிட் டார். ஜாதி, அரசியல் கட்சி என்று பார்க்காமல ் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நன்றாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ரஜினிகாந்த ் தனது அறிக்கையில ் கூறினார்.
Cast your vote and Give a very good reason and lets talk politics now.
Bookmarks