Snacks(டிபன்) : Potato Murukku
+ Reply to Thread
Results 1 to 4 of 4

Thread: Snacks(டிபன்) : Potato Murukku

  1. #1

    Default Snacks(டிபன்) : Potato Murukku

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழ ங்கு - மூன்று
    கோதுமை மாவு - 5 குவளை பிளந்தா (அரைக்குவள )
    மிளகாய்த்த ூள் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    சமையல் எண்ணெய் - தேவையான அளவு

    செய்யும் முறை:
    1. உருளைக்கிழ ங்கை வேக வைத்து தோல் நீக்கவும், ிறகு அவற்றை நன்றாகப் பிசைந்து கொள்ளுங்கள ்.

    2. கோதுமை மாவை ஆவியில் வேக வைக்கவும்.

    3. பிசைந்து வைத்திருக் கும் உருளைகிளங் கையும், கோதுமை மாவையும் ஒரே பாத்திரத்த ில் போட்டுக் கலந்துக் கொள்ளுங்கள ்.
    4. அதில் மிளகாய் தூள், உப்பு, சீரகம், பிளந்தா ஆகியவற்றைய ும் சேர்த்துக் கொள்ளுங்கள ்.

    5. பின்னர் இக்கலவையில ் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாகப் பிசைய வேண்டும். பிசைந்த பிறகு மாவு முறுக்கு சுடும் பதத்தில் இருப்பது அவசியம்.

    6. அடுத்து முறுக்கு அச்சில் தேவையான மாவை நிரப்புங்க ள்.

    7. அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவு சமையல் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும ் அச்சில் உள்ள மாலைச் சிறு முறுக்குகள ாகப் பிழியவும். முறுகின் இருபுறமும் பொன்னிறத்த ில் வறுபட்டதும ் அடுப்பிலிர ுந்து இறக்கிவிடல ாம்.

  2. #2

    Default

    wow, ramuk ungalluku murukku panna therima... good BTW sencond line purila explain pannungo please....

    thanks for the receipe..

  3. #3

    Default

    Enakku intha recipe clearavey theriyalla.verum box boxa thaan theriyuthu.Why?
    priyageeth

  4. #4
    Join Date
    Jul 2005
    Location
    India
    Posts
    400

    Default

    Hi ramu

    what is meant by பிளந்தா???


+ Reply to Thread

Similar Threads

  1. Snacks(டிபன்) : Potato bonda
    By vidhyarams in forum Snacks , Curries , Kolambus
    Replies: 1
    Last Post: 04-11-2004, 06:45 AM
  2. Snacks(டிபன்) :Manapaarai Murukku
    By Shy in forum Snacks , Curries , Kolambus
    Replies: 2
    Last Post: 12-17-2003, 08:44 PM
  3. Replies: 0
    Last Post: 12-10-2003, 06:23 PM
  4. Snacks(டிபன்) : Potato cutlet
    By katteri in forum Snacks , Curries , Kolambus
    Replies: 3
    Last Post: 12-03-2003, 06:06 PM
  5. Replies: 4
    Last Post: 11-21-2003, 03:07 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts